உண்மைகளை ஆராயாமல் பித்தலாட்டத்திற்கு துணை போக வேண்டாம் - கிராஞ்சி கடற்றொழிலாளர்கள் வேண்டுகோள்

Jaffna Sri Lanka Sri Lanka Fisherman
By Dharu Dec 11, 2022 09:58 AM GMT
Report

உண்மை நிலைவரங்களை ஆராயாமல் அநீதிக்கு சார்பாக கருத்துக்களை தெரிவிப்பது வேதனையளிப்பதாக கிராஞ்சி கடற்றொழிலாளர்கள் சங்க செயலாளர் தெரிவித்துள்ளார்.

கிராஞ்சி சிறி முருகன் கடற்றொழிலாளர் சங்கத்தின் செயலாளர் த. மகேந்திரன், கிளிநொச்சியில் இன்று(11) ஊடகங்களுக்கு  கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

" கிராஞ்சி கடலட்டைப் பண்ணைகள் தொடர்பாகவும், குறித்த பண்ணைகள் அமைக்கப்பட்டமைக்கு எதிராக, அங்கு மேற்கொள்ளப்படுகின்ற போராட்டம் தொடர்பாகவும் கரிசனை செலுத்துகின்றவர்கள் நேரடியாக வருகைதந்து கருத்து தெரிவிக்கவும்.

சட்டவிரோதப் பண்ணை

உண்மைகளை ஆராயாமல் பித்தலாட்டத்திற்கு துணை போக வேண்டாம் - கிராஞ்சி கடற்றொழிலாளர்கள் வேண்டுகோள் | Indulge Hypocrisy Checking Facts Jaffna Sea Work

சுமார் 266 இற்கும் மேற்பட்ட கடற்றொழிலாளர்கள் வாழ்ந்து வருகின்ற கிராஞ்சிக் கிராமத்தில் 203 இற்கும் மேற்பட்ட கடற்றொழிலாளர்கள், சம்மந்தப்பட்ட திணைக்களிடம் விண்ணப்பித்து விட்டு நீண்ட நாட்களாக காத்திருக்கின்றோம்.

இவ்வாறு விண்ணப்பித்து இருக்கின்றவர்களுள் 40 கடற்றொழிலாளர்களினால் 40 பண்ணைகள் அமைக்கப்பட்டுள்ளன. இவை அனைத்தும் பண்ணை அமைத்துள்ளவர்கள், பாரம்பரியமாக தாங்கள் சிறகு வலைத் தொழிலை மேற்கொண்டு வந்த இடங்களிலேயே பண்ணைகளை அமைத்துள்ளனர்.

இவ்வாறு அமைக்கப்பட்டுள்ள பண்ணைகளையே சட்டவிரோதப் பண்ணைகளாக சிலரினால் சுட்டிக்காட்டப்படுவதுடன்,  அதனை அகற்றுமாறு போராட்டத்திலும் ஈடுபட்டு வருகின்றனர்.

பிணாமியின் பெயரில் பண்ணை

உண்மைகளை ஆராயாமல் பித்தலாட்டத்திற்கு துணை போக வேண்டாம் - கிராஞ்சி கடற்றொழிலாளர்கள் வேண்டுகோள் | Indulge Hypocrisy Checking Facts Jaffna Sea Work

குறித்த பண்ணைகள் தங்களினால் பாரம்பரியமாக சிறகு வலைத் தொழில் மேற்கொள்ளப்பட்டு வந்த கடல் பிரதேசத்தில்  அமைக்கப்பட்டிருப்பதாகவும் இதனால் தமது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகவும்,  உண்மைக்குப் புறம்பான கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்த விடயத்தில் அக்கறை செலுத்துகின்றவர்கள் யாராக இருந்தாலும், நேரடியாக வந்து ஆய்வுகளை மேற்கொண்டால் உண்மைகளை அறிந்து கொள்ள முடியும். எம்மால் அமைக்கப்பட்டிருக்கின்ற கடலட்டைப் பண்ணைகள் அனுமதி பெற்றுக்கொள்ளப்படாத சட்டவிரோதப் பண்ணைகள் என்று தெரிவிக்கின்றவர்கள், தாங்கள் மேற்கொண்டு வருகின்ற சிறகுவலைத் தொழிலை எந்தவிதமான அனுமதிகளையும் பெற்றுக்கொள்ளாமல் சட்டவிரோதமாகவே மேற்கொண்டு வருகின்றனர்.

அதைவிட, எமது பண்ணைகளுக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மூவரில் ஒருவர் “பிணாமியின்” பெயரில் பாரிய  கடலட்டைப் பண்ணையை செயற்படுத்தி வருகின்றார் என்ற உண்மையையும் அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும்.

அங்கஜன் இராமநாதன்

உண்மைகளை ஆராயாமல் பித்தலாட்டத்திற்கு துணை போக வேண்டாம் - கிராஞ்சி கடற்றொழிலாளர்கள் வேண்டுகோள் | Indulge Hypocrisy Checking Facts Jaffna Sea Work

அதனை நிரூபிப்பதற்கான ஆவணம்கூட எம்மிடம் இருக்கின்றது. ஆக, கடந்த காலங்களில் எமது பகுதியில் தொழில்சார் ஆதிக்கத்தினை செலுத்தி வந்த சிலர், தமது குடும்பங்களின் ஆதிக்கத்தினை தக்கவைத்துக் கொள்வதற்காக, மக்களையும் அரசியல் தலைவர்களையும் திசை திருப்பும் வகையில் ஆநீதியான முறையில், கிராஞ்சி கடற்றொழிலாளர்கள் அனைவரும் போராட்டத்தில் ஈடுபட்டிருப்பது போன்ற தோற்றத்தினை ஏற்படுத்தி வருகின்றனர்.

இவ்வாறான பொய்ப் பித்தலாட்டங்களை நம்பிய சிலர், அவர்களுக்கு ஆதரவாக தவறான கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர். குறிப்பாக, இதுதொடர்பாக நாடாளுமன்றில் உரையாற்றிய அங்கஜன் இராமநாதன், வெளியாரினால் இந்த கடலட்டைப் பண்ணைகள் அமைக்கப்பட்டிருப்பதாக தெரிவித்திருந்தார். வங்கிகளில் கடன்கள் மற்றும் நகைகளை அடகு வைத்து உருவாக்கப்பட்டுள்ள எமது பண்ணைகளை, எந்தவிதமான விசாரணைகளும் இன்றி வெளி முதலீட்டாளர்களின் பண்ணைகள் என்று அவர் தெரிவித்திருப்பது எமக்கு வேதனை அளிக்கின்றது.

வீதியில் இறங்கிப் போராட்டத்தில் ஈடுபடுவதன் மூலமே, எமது நியாயமான கோரிக்கைகளுக்கும் யாரையும் பாதிக்காத எமது வாழ்வாதாரத்திற்கும்  அனைவரினதும் ஆதரவு கிடைக்குமாயின், எம்மால் 800 இற்கும் மேற்பட்ட கிராஞ்சி மக்களை ஒன்றுதிரட்டி போராட்டத்தினை முன்னெடுக்க முடியும் என்பதையும் தெரிவித்துக் கொள்கின்றோம்' என்று தெரிவித்தார்.

ReeCha
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, London, United Kingdom

06 Jan, 2025
நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் கிழக்கு, இணுவில் தெற்கு

31 Dec, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அரியாலை, Beverwijk, Netherlands

08 Dec, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், சாவகச்சேரி, Toronto, Canada

06 Jan, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊரெழு, கனடா, Canada

09 Jan, 2021
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், Toronto, Canada

03 Jan, 2025
மரண அறிவித்தல்

நல்லூர், Scarborough, Canada

04 Jan, 2025
மரண அறிவித்தல்

துன்னாலை, Toronto, Canada

29 Dec, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, செங்காளன், Switzerland

27 Dec, 2024
மரண அறிவித்தல்

காரைநகர், Korschenbroich, Germany

04 Jan, 2025
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Drancy, France

30 Dec, 2024
மரண அறிவித்தல்

கொம்மந்தறை, London, United Kingdom

29 Dec, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, மன்னார், நயினாதீவு, Luzern, Switzerland

04 Jan, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நீராவியடி, நீர்வேலி, Torcy, France

05 Jan, 2025
மரண அறிவித்தல்

சரவணை மேற்கு, Basel Niederdorf, Switzerland

04 Jan, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Basel, Switzerland

30 Dec, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், மன்னார், Honolulu, United States

06 Dec, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கோப்பாய் வடக்கு, மட்டக்களப்பு, Andwil, Switzerland

05 Dec, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

பன்னாலை, தெல்லிப்பழை, கொழும்பு, Ikast, Denmark, London, United Kingdom

03 Dec, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சரவணை கிழக்கு, Épinay-sur-Seine, France

04 Dec, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, புதுக்குளம், பிரித்தானியா, United Kingdom, சின்னக்கடை

06 Jan, 2020
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வவுனிக்குளம், பேர்ண், Switzerland

06 Jan, 2022
14ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை வடக்கு, மாவிட்டபுரம்

31 Dec, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, புங்குடுதீவு, Scarborough, Canada

07 Dec, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

Klang, Malaysia, யாழ்ப்பாணம், கலிஃபோர்னியா, United States

08 Jan, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மிருசுவில், தமிழ்நாடு, India, பரிஸ், France, Neuss, Germany

06 Jan, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாவிட்டபுரம், அளவெட்டி, வட்டக்கச்சி

20 Dec, 2023
12ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Brampton, Canada

04 Jan, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், பம்பலப்பிட்டி

08 Dec, 2024
மரண அறிவித்தல்

கோப்பாய் தெற்கு, Ermont, France

28 Dec, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, ஸ்கந்தபுரம்

04 Jan, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Mississauga, Canada

31 Dec, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, கரம்பொன் மேற்கு, ஊர்காவற்துறை, பேர்லின், Germany

05 Jan, 2022