நாட்டின் பணவீக்க விகிதம் வீழ்ச்சி
Central Bank of Sri Lanka
By Vanan
மே மாதம் பணவீக்க வீதம் குறைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிக்கையிட்டுள்ளது.
கடந்த ஏப்ரல் மாதத்துடன் ஒப்பிடுகையில் இந்த மாற்றம் பதிவாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பணவீக்கம்

இதற்கமைய, மே மாதம் நாட்டின் பணவீக்கமானது 21.1 வீதமாக பதிவாகியுள்ளது.
அதேசமயம், கடந்த ஏப்ரல் மாதம் நாட்டின் பணவீக்கமானது 33.6 வீதாக காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
நினைவுக் குருதியில் தோய்ந்த ஊடக சுதந்திர தினம் 17 மணி நேரம் முன்
உலகமெங்கும் உழைப்பால் தடம் பதிக்கும் ஈழத் தமிழர்கள்…
3 நாட்கள் முன்
6ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி