நாட்டில் சீனித் தட்டுப்பாடு குறித்து வெளியான தகவல்
Ranjith Siyambalapitiya
Sri Lanka Economic Crisis
Sri Lanka
By Sathangani
இலங்கையில் சீனித் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பில்லை என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
19,000 மெற்றிக் தொன் சீனி கையிருப்பில் உள்ளதனால் தட்டுப்பாடு ஏற்படாது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
கட்டுப்பாட்டு விலை
தெரணியகலவில் இன்று (19) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அண்மையில் சீனிக்கு 275 ரூபாய் கட்டுப்பாட்டு விலை நிர்ணயிக்கப்பட்ட பின்பே சந்தையில் அதிக விலைக்கு சீனி விற்கப்படுகின்றது.
அத்துடன் வர்த்தகர்கள் சீனியைப் பதுக்கி வைக்கின்ற செயற்பாடுகளும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி