லொஹான் ரத்வத்தவின் பதிவுசெய்யப்படாத கார் குறித்து வெளியான தகவல்

Lohan Ratwatte Sri Lanka Sri Lanka Police Investigation Luxury Cars
By Sathangani Nov 08, 2024 08:27 AM GMT
Report

முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தவின் (Lohan Ratwatte) மனைவியின் மிரிஹான வீட்டில் மீட்கப்பட்ட கார் குறித்து புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதன்படி, லொஹான் ரத்வத்த சட்டவிரோதமாக பொருத்தப்பட்ட பதிவுசெய்யப்படாத இலகத்தகடுகள் அற்ற ஆடம்பர காரினை 2000ம் ஆண்டிலிருந்து பயன்படுத்தி வந்துள்ளமை விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.

அத்துடன் கண்டியில் சமீபத்தில் தற்கொலை செய்து கொண்ட தனது செயலாளரே அந்த காரை கொண்டு வந்தார் என தெரிவித்ததன் மூலம் லொஹான் ரத்வத்த விசாரணையை குழப்ப முயன்றார் என காவல்துறை சட்டப்பிரிவின் தலைவர் பிரதி காவல்துறைமா அதிபர் ருவான் குணசேகர (Ruwan Gunasekera) தெரிவித்துள்ளார்.

2005 இல் மகிந்த ஜனாதிபதியானதற்கு யார் காரணம்...வெளியான தகவல்

2005 இல் மகிந்த ஜனாதிபதியானதற்கு யார் காரணம்...வெளியான தகவல்

பதிவுசெய்யப்படாத கார்

எனினும் விசாரணைகளின் போது மீட்கப்பட்ட பல காணொளிகள் மற்றும் ஆவணங்கள் ரத்வத்த அந்த காரை 2000ம் ஆண்டிலிருந்து பயன்படுத்துவதை வெளிப்படுத்தியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

லொஹான் ரத்வத்தவின் பதிவுசெய்யப்படாத கார் குறித்து வெளியான தகவல் | Information Of Lohan Ratwatte S Unregistered Car

மேலும் இது குறித்த விசாரணையின் போது போலியான செசி இலக்கத்தினை பயன்படுத்தியதும் தெரியவந்துள்ளது.

லொஹான் ரத்வத்த மிரிஹானவில் உள்ள அவரது மனைவியின் வீட்டில் பதிவுசெய்யப்படாத வாகனம் காணப்பட்டதை தொடர்ந்து கடந்த 31ஆம் திகதி கைது செய்யப்பட்டு இன்று வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

32 ஆயிரம் சட்டவிரோத மாதிரி வாக்குச்சீட்டுக்களுடன் இருவர் கைது

32 ஆயிரம் சட்டவிரோத மாதிரி வாக்குச்சீட்டுக்களுடன் இருவர் கைது

இலஞ்சம் பெற்ற ஆரம்ப பாடசாலை அதிபர் ஒருவர் கைது

இலஞ்சம் பெற்ற ஆரம்ப பாடசாலை அதிபர் ஒருவர் கைது

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!



ReeCha
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

Seremban, Malaysia, அளவெட்டி, டெக்சாஸ், United States

23 Oct, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

29 Oct, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, வள்ளிபுனம்

30 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை தெற்கு, கொழும்பு

29 Oct, 2024
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, கொழும்பு

26 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், இராமநாதபுரம், Villetaneuse, France

27 Oct, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை, சிட்னி, Australia

28 Oct, 2015
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, வவுனிக்குளம், பருத்தித்துறை

26 Oct, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொழும்பு, கனடா, Canada

27 Oct, 2011
13ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, வல்வெட்டித்துறை, Shrewsbury, United Kingdom

28 Oct, 2012
6ம் ஆண்டு நினைவஞ்சலி

Edmonton, United Kingdom, England, United Kingdom

27 Oct, 2019
6ம் ஆண்டு நினைவஞ்சலி

குடத்தனை, முகமாலை, பரந்தன்

28 Oct, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, கரம்பொன், Hamburg, Germany, Newbury Park, United Kingdom

27 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், Morden, United Kingdom

27 Oct, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், வெள்ளவத்தை

24 Oct, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, சுன்னாகம், London, United Kingdom

27 Oct, 2015
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Den Helder, Netherlands

21 Oct, 2025
மரண அறிவித்தல்

அச்சுவேலி, வெள்ளவத்தை, Pinner, United Kingdom

24 Oct, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

பூந்தோட்டம், மகாறம்பைக்குளம்

31 Oct, 2019
11ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மூளாய், London, United Kingdom

17 Oct, 2025
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, London, United Kingdom

06 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024