இடைக்கால அரசாங்கத்திலும் நானே பிரதமர்

Galle Face Protest Mahinda Rajapaksa Sri Lankan protests Sri Lankan political crisis
By Steephen Apr 23, 2022 10:18 AM GMT
Report

இடைக்கால அரசாங்கத்திலும் தானே பிரதமர் எனவும் ரணில் விக்ரமசிங்கவையோ வேறு நபர்களையோ பிரதமராக நியமித்து இடைக்கால அரசாங்கத்தை அமைக்க விரும்ப மாட்டார்கள் எனவும் பிரதமர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

சிங்கள வானொலி ஒன்றுக்கு வழங்கிய தொலைபேசி வழி செவ்வியில் அவர் இதனை கூறியுள்ளார்

அனைவரும் ஒரே நிலைப்பாட்டில் இல்லாத நிலைமையில் இடைக்கால அரசாங்கத்தை அமைப்பது எப்படி. இடைக்கால அரசாங்கத்தை அமைக்க வேண்டுமாயின் அனைவரும் ஒரு நிலைப்பாட்டுக்கு வர வேண்டும்.

வரலாறு பற்றி தெரியாத நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலரே என்னை பதவி விலகுமாறு கோருகின்றனர். நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெரும்பான்மையானவர்கள் என்னுடன் உள்ளனர்.

கொழும்பு காலிமுகத் திடலில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இளைஞர், யுவதிகளை நான் மீண்டும் பேச்சுவார்த்தைக்கு அழைக்கின்றேன். பேச்சுவார்த்தை வரவில்லை என்றால், அவர்கள் தொடர்ந்தும் போராட்டம் நடத்திக்கொண்டிருக்க நேரிடும்.

நாடு கஷ்டமான இடத்தில் இருக்கின்றது என்பதை ஏற்றுக்கொள்கிறேன். நெருக்கடியில் இருந்து மீள அரசாங்கத்திற்கு சக்தி இருக்கின்றது. நாடு இதனை விட நெருக்கடியை எதிர்நோக்கிய சந்தர்ப்பங்கள் வரலாற்றில் தேவையான அளவுக்கு இருக்கின்றன எனவும் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

ReeCha
மரண அறிவித்தல்

அனலைதீவு, நீர்கொழும்பு, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, Mississauga, Canada

07 Nov, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நியூ யோர்க், United States

08 Nov, 2018
13ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, கொழும்பு

10 Nov, 2013
16ம் ஆண்டு நினைவஞ்சலி
39ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Northeim, Germany, Birmingham, United Kingdom

28 Oct, 2026
நன்றி நவிலல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கொழும்பு

08 Nov, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், கொழும்பு, Chelles, France

08 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, இளவாலை, Scarborough, Canada

07 Nov, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புதுக்குடியிருப்பு

07 Nov, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அராலி மேற்கு வட்டுகோட்டை, வேலணை 5ம் வட்டாரம், புத்தளம், Bergisch Gladbach, Germany

21 Oct, 2025
மரண அறிவித்தல்

சில்லாலை, கொழும்பு, நீர்கொழும்பு, London, United Kingdom

21 Oct, 2026
நன்றி நவிலல்

ஹட்டன், நோர்வூட், கொட்டகலை, கொழும்பு

02 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், வவுனியா

06 Nov, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், Villepreux, France

04 Nov, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, St. Gallen, Switzerland

26 Oct, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பர்மா, Burma, யாழ்ப்பாணம், கொழும்பு, Minnesota, United States, நியூ யோர்க், United States

05 Nov, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொழும்பு

08 Nov, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Zürich, Switzerland

03 Nov, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

26 Oct, 2026