இடைக்கால அரசாங்கம் என்பது அரசியலமைப்புச் சட்டத்தில் இல்லாதது:பொதுஜன பெரமுன

Gotabaya Rajapaksa Sri Lanka Podujana Peramuna Sri Lankan political crisis Interim Government In Sri Lanka Sagara Kariyawasam
By Steephen Apr 30, 2022 05:32 AM GMT
Report

நடைமுறைப்படுத்த தயாராகி வரும் இடைக்கால அரசாங்கம் என்பது என்ன என்பதை ஜனாதிபதி அறிந்துக்கொள்ள வேண்டும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தெரிவித்துள்ளது.

இடைக்கால அரசாங்கத்தில் பங்கு கொள்வதா இல்லையா என்பதை அதன் பின்னர் தீர்மானிக்க முடியும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் செயலாளரான நாடாளுமன்ற உறுப்பினர் சாகர காரியவசம் கூறியுள்ளார்.

இடைக்கால அரசாங்கம் என்பது அரசியலமைப்புச் சட்டத்தில் இல்லாத புதிய எண்ணக்கரு. இதனால், எந்த விதத்தில் அது நடைமுறைப்படுத்தப்படும் என்பதை கட்சி என்ற வகையில் நாங்கள் முதலில் அறிந்துக்கொள்ள வேண்டும்.

இது சம்பந்தமாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு விளக்கவில்லை. ஜனாதிபதியை சந்தித்து இது சம்பந்தமாக அவரது கருத்தை அறிய எதிர்பார்த்துள்ளோம்.

பொதுஜன பெரமுனவின் இந்த நிலைப்பாடு ஜனாதிபதியின் நிலைப்பாட்டுக்கு எதிரானது அல்ல. எது எப்படி இருந்த போதிலும் ஜனாதிபதி, மாநாயக்க தேரர்களின் விசேட பொறிமுறையை நடைமுறைப்படுத்த இணங்கியமை சாதகமான நிலைமை.

இடைக்கால அரசாங்கம் தொடர்பாக ஜனாதிபதி எடுத்துள்ள முடிவு குறித்து பொஜன பெரமுன சிறப்பு கவனத்தை செலுத்தியுள்ளது எனவும் சாகர காரியவசம் கூறியுள்ளார்.

ReeCha
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி