கிழக்கில் சர்வதேச நீதி கோரி வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் போராட்டம்
Missing Persons
Ampara
Sri Lanka
By Harrish
அம்பாறையில்(Ampara) வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கம் சர்வதேச நீதிப்பொறிமுறை வேண்டும் என கோரி போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலைக்கு மத்தியில் இன்று(30.11.2024) வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கம் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதன்போது, போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் உள்நாட்டு நீதிப்பொறிமுறையை(OMP) நிராகரித்து , சர்வதேச நீதிப்பொறிமுறை வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.
சர்வதேச நீதிப்பொறிமுறை
அத்துடன், பல்வேறு வாசகங்களை கொண்ட பதாகைகளை ஏந்தியவாறு நீதியை வலியுறுத்தி போராட்டகாரர்கள் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
மேலும், கொட்டும் மழையிலும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் போராட்டத்தை முன்னெடுக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
போராளிகளை தமிழ் மக்கள் கைவிட்டது ஏன்? ஜே.வி.பியிடம் இருந்து முன்னாள் போராளிகள் கற்றுக்கொள்ளவேண்டிய சில பாடங்கள்!!
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
இனவாதம் வாழ்வது வடக்கு கிழக்கில் இல்லை… தென்னிலங்கையில்தான்… 13 மணி நேரம் முன்
போரின் அகக் காயங்களுடன் வாழும் மாற்றுத்திறனாளிகள் !
4 நாட்கள் முன்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
3ம் ஆண்டு நினைவஞ்சலி