சிறிலங்காவிற்கு எதிரான பன்னாட்டு விசாரணை! ஐ.நா. அமர்வுக்கு முக்கிய கடிதம்

United Nations Sri Lankan Tamils Geneva Sri Lanka Government Volker Türk
By Sathangani Aug 21, 2025 12:03 PM GMT
Sathangani

Sathangani

in சமூகம்
Report

ஐக்கிய நாடுகள் மனித உரிமைச் சபையின் 60ஆவது அமர்வில் சிறிலங்கா அரசிற்கான பன்னாட்டு விசாரணையையும் நடவடிக்கையையும் மேற்கொள்ளுமாறு வலியுறுத்தி ஐக்கிய நாடுகள் மனித உரிமைச் சபையின் ஆணையாளருக்கு கடிதம் ஒன்று அனுப்பப்பட்டுள்ளது.

இந்தக் கடிதமானது மதத்தலைவர்கள், முன்னாள் மற்றும் இந்நாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் மாகாண சபை முதலமைச்சர் மற்றும் உறுப்பினர்கள், உள்ளூராட்சி மன்ற தலைவர்கள், பேராசிரியர்கள் மற்றும் விரிவுரையாளர்கள், பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினர், சட்டத்தரணிகள், வலிந்து காணாமலாக்கப்பட் டோர் சங்கத்தினர், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள், அரசியல் செயற்பாட்டாளர்கள் உள்ளிட்ட 56 பேரின் கையொப்பத்துடன் ஜெனீவாவிலுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமை அலுவலகத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. 

தேசபந்து தென்னகோனுக்கு விளக்கமறியல்!

தேசபந்து தென்னகோனுக்கு விளக்கமறியல்!

60ஆவது அமர்வு

அதன்படி, மனித உரிமைகள் ஆணைக்குழுவின் 60ஆவது அமர்வு தனது தீர்மானத்தில் பின்வரும் நடவடிக்கைகளை சேர்க்குமாறு வலியுறுத்தி குறித்த கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

இதன்படி கடிதத்தில்,

1.1948ஆம் ஆண்டு இனப்படுகொலைக் குற்றங்களைத் தடுக்கும் மற்றும் தண்டிக்கும் வரைபின் படி முழுக் காலஅளவு அதிகாரத்தை உள்ளடக்கிய பணி ஆணையுடன், பன்னாட்டுச் சுயாதீன மற்றும் பாரபட்சமற்ற பொறிமுறையொன்றை (IIIM) நிறுவுதல்.

2. பன்னாட்டுச் சட்டத்தின் கீழ் தங்களின் கடமைகளின் படி, உறுப்புநாடுகள் மற்றும்-அல்லது பார்வையாளர் நாடுகள் சிறிலங்காவிற்கு எதிராக நீதிக்கான பன்னாட்டு நீதிமன்றத்தில் (ICJ) வழக்குத் தொடங்குதல்.

3.செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வுப் பணிகள் மீது சுயாதீன மேற்பார்வை மற்றும் கண்காணிப்பை உறுதி செய்ய போர்ன்மொத் நெறிமுறையை செயல்படுத்தக்கூடிய பன்னாட்டு நிபுணர் குழுவை அமைத்தல்.

4. பன்னாட்டு மனித உரிமைகள் மற்றும் மனிதாபிமான சட்டப் பொறுப்புகளுக்கு முரணான தற்போதைய அல்லது எதிர்கால சட்ட நடவடிக்கைகளின் இயற்றுதலை இடைநிறுத்தி, தடைசெய்தல்” போன்ற விடயங்கள் வலியுறுத்தப்பட்டுள்ளன.

வெளிநாட்டு வேலைவாய்ப்புகளுக்காக காத்திருப்போருக்கு மகிழ்ச்சித் தகவல்

வெளிநாட்டு வேலைவாய்ப்புகளுக்காக காத்திருப்போருக்கு மகிழ்ச்சித் தகவல்

வீட்டுக்கு முன் ஒலிபெருக்கியில் அறிவிக்கப்பட்ட ராஜிதவின் குற்றச்சாட்டுகள்

வீட்டுக்கு முன் ஒலிபெருக்கியில் அறிவிக்கப்பட்ட ராஜிதவின் குற்றச்சாட்டுகள்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்

ஏழாலை, Luzern, Switzerland

26 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Toronto, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், Brampton, Canada

19 Feb, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Wil, Switzerland

27 Feb, 2021
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, Krefeld, Germany

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாகம், மல்லாவி

28 Jan, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பல்லவராயன்கட்டு

24 Feb, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய், Toronto, Canada

22 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

27 Jan, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், இளவாலை இலங்கை ,லண்டன், United Kingdom

23 Feb, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, அளவெட்டி, Scarbrough, Canada

05 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

25 Feb, 2021