AI உலகில் சீனாவின் அடுத்த தடம்! புதிய AI மாதிரியான KIMI K3 அறிமுகம்

China Chat GPT
By Dharu Jul 18, 2026 08:32 PM GMT
Report

AI துறையில் சீனாவின் புதிய அதிரடியாக மூன்ஷாட் நிறுவனம் உருவாக்கிய KIMI K3 மாதிரியை அறிமுகமாகியுள்ளது.

உலகளவில் பிரபலமான கிளாட், Chad GBT போன்ற மாதிரியை விட இது மேம்பட்டது என நிறுவனம் வலியுறுத்தியுள்ளது.

AI ஆதிக்கம் ஒரே நாட்டுக்குச் செல்லக்கூடாது, உலகளாவிய ஒத்துழைப்பின் பலனாக இருக்க வேண்டும் என சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் கருத்து தெரிவித்துள்ள நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடியில் சிக்கி சிதறிய கப்பல்கள்

ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடியில் சிக்கி சிதறிய கப்பல்கள்

அமெரிக்க நிறுவனங்களுக்கு கடும்போட்டி

AI துறையில் அமெரிக்க நிறுவனங்களுக்கு கடும்போட்டி தந்துவரும் சீனா அடுத்து புதிதாக மேலும் ஒரு திறன் மிகுந்த AI மாதிரியை அறிமுகப்படுத்தியுள்ளது.

AI உலகில் சீனாவின் அடுத்த தடம்! புதிய AI மாதிரியான KIMI K3 அறிமுகம் | Introducing The New Ai Model Kimi K3

KIMI K3  என்ற இந்த மாதிரியை பீஜிங்கை சேர்ந்த மூன்ஷாட் என்ற புத்தாக்க நிறுவனம் உருவாக்கியுள்ளது.

AI உலகளவில் பிரபலமாக உள்ள ஆந்த்ரபிக் நிறுவனத்தின் கிளாட் மற்றம் ஓபன் AI-யில் Chad GBTயை விட திறன்மிக்கது என மூன் ஷாட் கூறியுள்ளது.

அதிநவீன தொழில்நுட்பங்கள் சீனாவிற்கு கிடைப்பதற்கு அமெரிக்க பல வழிகளில் முட்டுக்கட்டை போடும் நிலையில் இந்த புதிய AI உலகின் கவனத்தை ஈர்த்துள்ளது.

செயற்கை நுண்ணறிவு என்பது ஒரு நாட்டின் ஆதிக்கம் செலுத்துவது சரியாகாது என்றும் அது உலகளாவிய கூட்டு ஒத்துழைப்பின் பிரதிபலிப்பாக இருக்கவேண்டும் என்றும் ஜின்பிங் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஜோர்தானை தாக்கிய ஈரானிய ஏவுகணைகள்! பலியாகிய அமெரிக்க வீரர்கள்

ஜோர்தானை தாக்கிய ஈரானிய ஏவுகணைகள்! பலியாகிய அமெரிக்க வீரர்கள்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, New Malden, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, உடுவில், பிரான்ஸ், France

21 Jul, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

20 Jul, 2012
அகாலமரணம்
மரண அறிவித்தல்

ஆவரங்கால், கொழும்பு, London, United Kingdom

13 Jul, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய் தெற்கு, மீசாலை, Vaughan, Canada

08 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 7ம் வட்டாரம், London, United Kingdom

19 Jul, 2024
17ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம்

19 Jul, 2009
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
அகாலமரணம்

Chavakacheri, Ried im Innkreis, Austria

14 Jul, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், பிரித்தானியா, United Kingdom

18 Jul, 2019
மரண அறிவித்தல்

கோவில்குளம், மன்னார், Ebeltoft, Denmark, Århus, Denmark

14 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Ilford, United Kingdom

18 Jul, 2024
மரண அறிவித்தல்

தொல்புரம், Frankfurt, Germany, Boston, United States

15 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

முல்லைத்தீவு, Kettenkamp, Germany

17 Jul, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, Markham, Canada

13 Jul, 2026
மரண அறிவித்தல்

சாரையடி, வத்தளை, Riyadh, Saudi Arabia, North York, Canada

14 Jul, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, மானிப்பாய், Toronto, Canada

15 Jul, 2023