பெண் சந்தேகநபர் தலைமறைவு! காவல்துறை வெளியிட்ட புகைப்படம்

Sri Lanka Police Sri Lankan Peoples Sri Lanka Police Investigation
By Dilakshan Oct 29, 2025 08:23 AM GMT
Report

150 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள ஒரு நிலம் தொடர்பான போலி ஆவணங்களைத் தயாரித்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பாக ஒரு பெண் சந்தேகநபரை கைது செய்ய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

குறித்த பெண் சந்தேக நபர், வாடகை வீட்டில் தங்கியிருந்தபோது போலி பத்திரங்கள் மற்றும் ஆவணங்களை உருவாக்கியதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், அவர் காவல்துறையினரை தவிர்த்து தலைமறைவாகியுள்ளதாக கூறப்படுகிறது.

வெடித்து சிதறிய கைக்குண்டு: மூன்று இராணுவ வீரர்கள் வைத்தியசாலைக்கு.!

வெடித்து சிதறிய கைக்குண்டு: மூன்று இராணுவ வீரர்கள் வைத்தியசாலைக்கு.!


காவல்துறையின் கோரிக்கை 

அதன்காரணமாக அவர் தங்கியிருக்கும் வீட்டின் இருப்பிடத்தை அதிகாரிகளால் இன்னும் உறுதிப்படுத்த முடியவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

பெண் சந்தேகநபர் தலைமறைவு! காவல்துறை வெளியிட்ட புகைப்படம் | Investigation Underway To Arrest Female Suspect

எனவே, சந்தேக நபரான பெண் தொடர்பான ஏதேனும் தகவல்கள் அல்லது தடயங்களை கிடைத்தால், காவல்துறை ஹாட்லைன்கள் 011- 2434504 அல்லது 011 – 2422176 மூலமாக காவல்துறையினருக்கு அறிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. 

அநுர கட்சி எம்பியை கைது செய்ய உத்தரவு! நீதிமன்றம் அதிரடி

அநுர கட்சி எம்பியை கைது செய்ய உத்தரவு! நீதிமன்றம் அதிரடி

இஷாராவுக்கு கைத்துப்பாக்கியை மறைக்க உதவிய பெண் சட்டத்தரணி - பிறப்பிக்கப்பட்ட அதிரடி உத்தரவு

இஷாராவுக்கு கைத்துப்பாக்கியை மறைக்க உதவிய பெண் சட்டத்தரணி - பிறப்பிக்கப்பட்ட அதிரடி உத்தரவு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!        
ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, உருத்திரபுரம்

14 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம்

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, இளவாலை முள்ளானை, துணுக்காய்

16 Mar, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கனடா, Canada

17 Mar, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பண்ணாகம், Skanderborg, Denmark

16 Mar, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, மானிப்பாய், திருகோணமலை

17 Mar, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

16 Mar, 2010
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, பாண்டியன்தாழ்வு

26 Mar, 2017
5ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, வெள்ளவத்தை கொழும்பு

29 Mar, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

02 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன் தெற்கு, Montreal, Canada

14 Mar, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

Müntschemier, Switzerland, Kerzers, Switzerland

10 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
மரண அறிவித்தல்