கூட்டமைப்புக்கு ஆதரவாக சஜித் பிரேமதாச திடீர் குரல்
Ranil Wickremesinghe
Sajith Premadasa
Samagi Jana Balawegaya
By Vanan
தமிழ் தேசியக் கூட்டமைப்பை அரசியலமைப்புப் பேரவைக்கு அழையுங்கள் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நேற்று முன்தினம் இடம்பெற்ற சர்வ கட்சி கலந்துரையாடலின் போது அதிபர் மற்றும் கட்சித் தலைவர்கள் முன்னிலையில் அவர் இதனைக் கூறியுள்ளார்.
இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர்,
அரசியலமைப்பு பேரவை
“அரசியலமைப்பு பேரவைக்கு நியமிக்கப்பட வேண்டிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதித்துவத்தை உடனடியாக வழங்க வேண்டும்.
வடக்கு - கிழக்கு சமூகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துவதற்குத் தேவையான சந்தர்ப்பங்களை வழங்க வேண்டும்.
பன்முகத்தன்மையின் அடிப்படையில் மக்களைப் பிளவுபடுத்துவதற்கு ஒருபோதும் வாய்ப்பளிக்கக் கூடாது” - எனத் தெரிவித்துள்ளார்.


கிழக்கில் தமிழர் இனவழிப்பு:காணாமல் போன அம்பாறை வயலூர் கிராமம் 22 மணி நேரம் முன்

ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா?
6 நாட்கள் முன்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்