உலகின் மிக அழகான மைதானமான தரம்சாலாவில் 10 ஆண்டுகளுக்கு பின் ஐ.பி.எல் போட்டி!
Cricket
TATA IPL
India
IPL 2023
By Pakirathan
ஐ.பி.எல் போட்டிகள் மிக விறுப்பாக நடைபெற்றுக்கொண்டிருக்கிறது, ஒவ்வொரு ஆட்டங்களும் ரசிகர்களுக்கு உற்சாகத்தை தந்த வண்ணம் உள்ளது.
இந்தநிலையில், உலகின் மிக அழகான மைதானங்களில் ஒன்று என வர்ணிக்கப்படும் தரம்சாலாவில் 10 ஆண்டுகளுக்குப் பிறகு ஐ.பி.எல் போட்டி நடக்கவுள்ளது.
இன்றையதினம், பஞ்சாப் - டெல்லி அணிகள் குறித்த மைதானத்தில் மோதவுள்ளன.
கடைசி போட்டி
கடைசியாக 2013 ம் ஆண்டு மே 18 திகதியன்று தரம்சாலாவில் நடந்த போட்டியில் பஞ்சாப் - மும்பை அணிகள் மோதியிருந்தன.

1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி