ராஜஸ்தான் றோயல் அணியிடமிருந்து இலங்கை வீரருக்கு அழைப்பு
Rajasthan Royals
Cricket
Sri Lanka Cricket
IPL 2023
By Sumithiran
இலங்கையின் துடுப்படுத்தாட்ட வீரர் ஷெவோன் டேனியலுக்கு ராஜஸ்தான் றோயல்ஸ் அணியிடமிருந்து அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
2023 இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) தொடரில் ராஜஸ்தான் றோயல் அணியினுடைய தேர்வு சோதனைகளில் பங்கேற்க இலங்கை 19 வயதுக்குட்பட்ட அணியின் உப தலைவரான ஷெவோன் டேனியலுக்கு அணி உரிமையாளரினால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
சென் ஜோசப் கல்லூரிக்காக விளையாடி வரும் ஷெவோன் டேனியல், அண்மையில் இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இலங்கை 19 வயதுக்குட்பட்ட அணியின் உப தலைவராக நியமிக்கப்பட்டார்.
பி.எஸ்.எல் ஜூனியர் லீக்
இந்த ஆண்டு நடைபெற்ற முதல் பாகிஸ்தான் ஜூனியர் லீக் டி20 போட்டியிலும் (ஜூனியர் பிஎஸ்எல்) பங்கேற்றிருந்தார்.

2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி