இன்று கொல்கத்தாவை எதிர்கொள்ளவுள்ள டோனி படை..!
MS Dhoni
Chennai Super Kings
Kolkata Knight Riders
Cricket
TATA IPL
By Pakirathan
16வது ஐபிஎல் போட்டியில் இதுவரை சென்னை அணி 4 வெற்றி (லக்னோ, மும்பை, பெங்களூரு, ஐதராபாத் ), 2 தோல்வியுடன் (குஜராத், ராஜஸ்தான் ) 8 புள்ளிகள் பெற்றுள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை நடந்த முந்தைய ஆட்டத்தில் 7 ஆட்டமிழப்பு வித்தியாசத்தில் ஐதராபாத்தை சென்னை அணி வெற்றி பெற்றது.
கொல்கத்தா அணி 6 ஆட்டங்களில் ஆடி 2 வெற்றி (பெங்களூரு, குஜராத்), 4 தோல்வி (பஞ்சாப், ஐதராபாத், மும்பை. டெல்லி ) கண்டுள்ளது.
கொல்கத்தா அணி
கொல்கத்தா அணி தனது முந்தைய 3 ஆட்டங்களில் தொடர்ச்சியாக தோல்வியை சந்தித்துள்ளது.
இந்நிலையில், இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் போட்டியில் ஆதிக்கத்தை தொடர சென்னை அணியும், சரிவில் இருந்து மீண்டு வர கொல்கத்தா அணியும் பலபரீட்சை நடத்தவுள்ளன.

5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி