ஈரான் அமெரிக்க போர் நிறுத்தத்தை நிலையற்றதாக மாற்றும் ஒப்பந்த முன்மொழிவுகள்

Benjamin Netanyahu United States of America Iran Strait of Hormuz
By Dharu Apr 01, 2026 06:18 AM GMT
Report

மத்திய கிழக்கு போரில் இரு தரப்புக்கும் இடையிலான போர் நிறுத்த கோரிக்கை அம்சங்கள் தொடர் மோதலையே தூண்டிவருவதாக சர்வதேச ஆய்வாளர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

குறிப்பாக ஈரான், மத்தியகிழக்கு முழுவதுமான போர் அற்ற அமைதி வேண்டும் என்ற கோரிக்கையையும்(அமெரிக்கா வெளியேற வேண்டும்), அமெரிக்கா, தெஹ்ரான் ஆயுதங்களை கைவிடவேண்டும் என்ற கோரிக்கையையும் முன்வைத்து வரும் பின்னணியில் முடிவுக்கான சாத்தியபாடுகள் தொலை தூரத்திலேயே காணப்படுகிறன்றன.

இந்நிலையில் நடந்து வரும் போரை முடிவுக்குக் கொண்டுவர தனது நாட்டிற்கு தேவையான விருப்பம் இருந்தாலும், ஆக்கிரமிப்பு மீண்டும் நிகழாமல் தடுக்க உத்தரவாதங்கள் தேவை என்று ஐரோப்பிய ஒன்றியத்திடம் ஈரான் மீண்டும் வலியுறுத்தியுள்ளது.

அமெரிக்காவுடன் ஈரான் வெளியுறவு அமைச்சர் பகிர்ந்து கொண்ட முக்கிய தகவல்!

அமெரிக்காவுடன் ஈரான் வெளியுறவு அமைச்சர் பகிர்ந்து கொண்ட முக்கிய தகவல்!

ஐரோப்பிய ஒன்றியம்

ஐரோப்பிய ஒன்றிய தலைவர் அன்டோனியோ கோஸ்டாவுடன் நேற்று(31.03.2026) தொலைபேசியில் உரையாடிய ஈரான் ஜனாதிபதியால் குறித்த நிபந்தனை வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

ஈரான் அமெரிக்க போர் நிறுத்தத்தை நிலையற்றதாக மாற்றும் ஒப்பந்த முன்மொழிவுகள் | Iran Calls For Us Ceasefire Big Problem

எனினும் இரு தரப்புக்கும் இடையிலான போர் நிறுத்த கோரிக்கை அம்சங்கள் வேறுப்பாட்டுடையவையாக காணப்படுகின்றன.

குறிப்பாக நேற்று அமெரிக்காவில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் அமெரிக்க பாதுகாப்புச் செயலர் பீட் ஹெக்ஸெத், போரை முடிவுக்குக் கொண்டுவரவும் ஹார்முஸ் நீரிணையை திறக்க ஒரு ஒப்பந்தத்தை உறுதிசெய்ய விரும்புவதாகவும் கூறியுள்ளார்.

எனினும் ஈரான் தரப்போ குண்டுகளைக் கொண்டு பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாகத் தெரிவித்தார்.

மத்தியகிழக்கின் தற்போதைய மோதலில் பெரும் அச்சப்பிரதேசமாக மாறியுள்ள ஹோர்முஸ் நீரிணை ஓமன் மற்றும் ஈரானின் பிராந்திய நீர்ப்பரப்பிற்குள் அமைந்துள்ளது என்பதே உண்மை.

அமெரிக்காவுடன் ஈரான் வெளியுறவு அமைச்சர் பகிர்ந்து கொண்ட முக்கிய தகவல்!

அமெரிக்காவுடன் ஈரான் வெளியுறவு அமைச்சர் பகிர்ந்து கொண்ட முக்கிய தகவல்!

சர்வதேச கப்பல்கள் மீதான தாக்குதல்

எனவே அதனை மூலோபாய ரீதியாக பயன்படுத்துவது இயல்பானது என்று ஈரான் தரப்பு கூறியிருந்தாலும் சர்வதேச கப்பல்கள் மீதான தாக்குதல்கள் பெரும் கவலைகளை தூண்டியுள்ளன.

ஈரான் அமெரிக்க போர் நிறுத்தத்தை நிலையற்றதாக மாற்றும் ஒப்பந்த முன்மொழிவுகள் | Iran Calls For Us Ceasefire Big Problem

பாதுகாப்புக் கவலைகள், அதிக காப்பீட்டுக் கட்டணங்கள் அல்லது வேறு ஏதேனும் காரணங்களால், பிற நாடுகளைச் சேர்ந்த கப்பல்கள் இந்த நீர்வழியைப் பயன்படுத்த வேண்டாம் என முடிவு செய்துள்ளன.

எனினும் போருக்குப் பிறகு நீர்வழியின் பாதுகாப்பு என்னவாகும் என்பதை ஓமானும் ஈரானும்தான் தீர்மானிக்க வேண்டும்.

ஹேர்மூஸ் நீரிணையை கைப்பற்ற அமெரிக்க தரைப்படை களமிறக்கப்பட்ட பின்னணியில் ஈரான் அதற்கான எதிர்ப்புக்கு தாராக இருப்பதாக கூறியுள்ளது. குறிப்பாக “நாங்கள் அவர்களுக்காகக் காத்திருக்கிறோம்,” என்று கூறிய ஈரான் தரப்பு “அவர்கள் அப்படி ஒரு காரியத்தைச் செய்யத் துணிவார்கள் என்று நாம் நினைக்கவில்லை எனவும் சாடியுள்ளனர்.

மேலும் ஈரான் தாப்பானது, “தங்களைத் தற்காத்துக் கொள்வது எப்படி என்று எங்களுக்கு நன்றாகத் தெரியும்.

ஒரு தரைப்போர் முறையில், எங்களால் அதை இன்னும் சிறப்பாகச் செய்ய முடியும். எந்த விதமான தரைவழித் தாக்குதலையும் எதிர்கொள்ள நாங்கள் முழுமையாகத் தயாராக இருக்கிறோம்.

அவர்கள் அப்படி ஒரு தவறைச் செய்ய மாட்டார்கள் என்று நம்புகிறோம்,” என்றும் கூறியுள்ளது. 

Apple - Google உள்ளிட்ட தொழில்நுட்ப நிறுவனங்கள் மீது பாரிய தாக்குதல்...! ஈரானின் பகிரங்க எச்சரிக்கை

Apple - Google உள்ளிட்ட தொழில்நுட்ப நிறுவனங்கள் மீது பாரிய தாக்குதல்...! ஈரானின் பகிரங்க எச்சரிக்கை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     

நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 4

ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

பூநகரி, துணுக்காய்

24 Jul, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், சுண்டிக்குளி, Toronto, Canada, New Jersey, United States

17 Aug, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கன்னாதிட்டி, Brampton, Canada

20 Aug, 2016
16ம் ஆண்டு நினைவஞ்சலி
நன்றி நவிலல்

முல்லைத்தீவு, கனடா, Canada

18 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மலேசியா, Malaysia, சுழிபுரம், பன்னாலை, கொழும்பு

18 Jul, 2026
நன்றி நவிலல்

சுருவில், Frankfurt, Germany

20 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கோப்பாய், நீர்வேலி, Scarborough, Canada

20 Aug, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

17 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
மரண அறிவித்தல்

இணுவில், பாஷையூர், முன்ஸ்ரர், Germany

15 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Brampton, Canada, யாழ்ப்பாணம்

20 Aug, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய் கிழக்கு, ஃபிறிபோக், Switzerland

02 Sep, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு, கிளிநொச்சி, கொழும்பு, Crawley, United Kingdom

15 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Mississauga, Canada

18 Aug, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கனடா, Canada

18 Aug, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், Northampton, United Kingdom

19 Aug, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, கரம்பொன் தெற்கு, கொழும்பு 15

19 Aug, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

19 Aug, 2022
மரண அறிவித்தல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, Scarborough, Canada

14 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, புதுக்குடியிருப்பு 4ம் வட்டாரம்

17 Aug, 2021
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

உசன், முரசுமோட்டை, Urumpirai, பிரித்தானியா, United Kingdom

15 Aug, 2026