இலங்கை கடற்பரப்பிற்குள் தாக்கப்பட்ட போர்க்கப்பல்...! ஈரான் விடுத்துள்ள அதிரடி எச்சரிக்கை

United States of America Israel Iran Middle East World
By Shalini Balachandran Mar 14, 2026 09:48 AM GMT
Shalini Balachandran

Shalini Balachandran

in உலகம்
Report

ஈரானின் IRIS Dena போர்க்கப்பல் தாக்கப்பட்டதற்கு நிச்சயமாகப் பதிலடி கொடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

ஈரானிய இராணுவத்தின் தலைமைத் தளபதி அமீர் ஹதாமி (Amir Hatami) இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரிவித்துள்ள அவர், IRIS Dena போர்க்கப்பலின் மாலுமிகள் ஓர் அமைதியான பணியை முடித்துவிட்டு மீண்டும் ஈரானுக்குத் திரும்பிக்கொண்டிருந்தபோதே இலக்கு வைக்கப்பட்டுள்ளதாகச் சுட்டிக்காட்டியுள்ளார்.

தங்கம் வாங்குவோருக்கு மகிழ்ச்சி தகவல்...! சடுதியாக குறைந்த விலை

தங்கம் வாங்குவோருக்கு மகிழ்ச்சி தகவல்...! சடுதியாக குறைந்த விலை

கடற்படை வலிமை

அந்த மாலுமிகள் நேரடியாக எந்தப் போரிலும் ஈடுபடாத நிலையில், அவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை கடற்பரப்பிற்குள் தாக்கப்பட்ட போர்க்கப்பல்...! ஈரான் விடுத்துள்ள அதிரடி எச்சரிக்கை | Iran Navy Chief Vows Revenge Iris Dena Ship Attack

இந்தநிலையில், Dena என்ற பெயரும் மற்றும் அதன் மாலுமிகளின் தியாகமும் ஈரானின் கடற்படை வரலாற்றில் துணிச்சல் மற்றும் அர்ப்பணிப்பின் அடையாளமாக நிலைத்திருக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், ஈரானின் கடல் எல்லைகளை இராணுவம் தொடர்ந்து பாதுகாக்கும் மற்றும் இன்னும் கூடுதலான உறுதியுடன் தனது கடற்படை வலிமையை வலுப்படுத்தும் எனவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

அயல் நாடுகள் மீது தாக்குதல் நடத்த வேண்டாம் : ஈரானிடம் ஹமாஸ் கோரிக்கை

அயல் நாடுகள் மீது தாக்குதல் நடத்த வேண்டாம் : ஈரானிடம் ஹமாஸ் கோரிக்கை

எண்ணெய் தட்டுப்பாட்டை குறைக்க ட்ரம்ப் எடுத்த அதிரடி முடிவு...! விலைகள் குறையும் வாய்ப்பு

எண்ணெய் தட்டுப்பாட்டை குறைக்க ட்ரம்ப் எடுத்த அதிரடி முடிவு...! விலைகள் குறையும் வாய்ப்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     

ReeCha
மரண அறிவித்தல்

Müntschemier, Switzerland, Kerzers, Switzerland

10 Mar, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், South Croydon, United Kingdom

14 Mar, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

02 Feb, 2026
நன்றி நவிலல்

காரைநகர், யாழ்ப்பாணம், புத்தளம், திருகோணமலை, கொழும்பு

13 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன் தெற்கு, Montreal, Canada

14 Mar, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஏழாலை மத்தி, ஏழாலை, Vejle, Denmark, Fredericia, Denmark

12 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, ஓமான், Oman, India, London, United Kingdom

06 Mar, 2024
25ம் ஆண்டு நினைவஞ்சலி, 6ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, உவர்மலை

14 Mar, 2001
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Olten, Solothum, Switzerland

26 Feb, 2022
மரண அறிவித்தல்

அச்சுவேலி தெற்கு நாவற்காடு

12 Mar, 2026
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பதுளை, புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Paris, France

28 Feb, 2026
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, Stouffville, Canada

07 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Hamilton, Canada

06 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி