IRIS Dena கப்பல் மீதான தாக்குதலுக்கு பதிலடி : அமெரிக்காவிற்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

Sri Lanka United States of America Iran Middle East
By Sathangani Mar 17, 2026 06:12 AM GMT
Report

இலங்கைக்கு அப்பால் உள்ள கடற்பரப்பில் IRIS Dena கப்பல் மீது தாக்குதல் நடத்தி, அதிலிருந்த கடற்படையினரைக் கொலை செய்தமைக்காக, எதிரித் தரப்பினர் மீது பாரிய பதில் தாக்குதல் நடத்தப்படும் என ஈரான் கடற்படைத் தளபதி ஷஹ்ராம் இரானி (Shahram Irani) எச்சரித்துள்ளார்.

அத்துடன் "நாங்கள் எமது தியாகிகளின் இரத்தத்திற்குப் பழிவாங்குவோம் எதிரி சற்றும் எதிர்பார்க்காத இடத்தில் இருந்து மரண அடி கொடுப்போம்" என்று அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

ஈரானின் அரச ஒளிபரப்பு நிறுவனமான பிரஸ் டிவிக்கு கருத்து வெளியிட்ட போதே கடற்படைத் தளபதி ஷஹ்ராம் இரானி Shahram Irani இவ்வாறு தெரிவித்துள்ளார்.

காபூல் மருத்துவமனை மீதான வான்வழித் தாக்குதலில் 400 பேர் பலி

காபூல் மருத்துவமனை மீதான வான்வழித் தாக்குதலில் 400 பேர் பலி

அமீர் ஹதாமி வெளியிட்ட அறிக்கை

ஈரானின் IRIS Dena போர்க்கப்பல் தாக்கப்பட்டதற்கு நிச்சயமாகப் பதிலடி கொடுக்கப்படும் என ஈரானின் இராணுவத் தலைவர் அமீர் ஹதாமி (Amir Hatami) அண்மையில் வெளியிட்ட அறிக்கைகளைத் தொடர்ந்து இந்தக் கருத்து வெளியிடப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

IRIS Dena கப்பல் மீதான தாக்குதலுக்கு பதிலடி : அமெரிக்காவிற்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை | Iran Navy Chief Warns Of Deadly Retaliation To Usa

கடந்த மார்ச் 4ஆம் திகதியன்று இந்தியக் கடற்படையுடன் கூட்டுப் பயிற்சியில் ஈடுபட்டுவிட்டு ஈரான் நோக்கித் திரும்பிக் கொண்டிருந்த 'IRIS Dena' என்ற ஈரானியக் கடற்படைக் கப்பல், இலங்கை காலிக்கு அண்மையில் உள்ள சர்வதேச கடல் பகுதியில் அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல் நடத்திய டொர்பிடோ தாக்குதலில் மூழ்கடிக்கப்பட்டது.

இந்தத் தாக்குதலில் குறைந்தது 87 ஈரானிய மாலுமிகள் உயிரிழந்ததுடன் 32 பேர் மீட்கப்பட்ட நிலையில், மேலும் பலர் காணாமல் போயுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கட்டாரில் உள்ள அமெரிக்க அல் உதைத் விமானப்படைத் தளம் மீது ஈரான் சரமாரித் தாக்குதல்

கட்டாரில் உள்ள அமெரிக்க அல் உதைத் விமானப்படைத் தளம் மீது ஈரான் சரமாரித் தாக்குதல்

QR குறியீட்டை உருவாக்க முடியாதவர்களுக்கான சில பரிந்துரைகள்

QR குறியீட்டை உருவாக்க முடியாதவர்களுக்கான சில பரிந்துரைகள்


 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!   


ReeCha
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அளவெட்டி தெற்கு, London, United Kingdom

19 Sep, 2026
நன்றி நவிலல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உருத்திரபுரம், South Harrow, United Kingdom

21 Sep, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் தங்கோடை

21 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்