ஹோர்முஸை மையப்படுத்திய ட்ரம்பின் எதிர்பார்ப்பை தாண்டி ஈரான் - ஓமான் ஒப்பந்தம்!

Donald Trump Iran Oman Strait of Hormuz
By Dharu Aug 05, 2026 06:12 PM GMT
Report

ஹோர்முஸ் நீரிணை வழியாக முன்மொழியப்பட்ட கப்பல் போக்குவரத்து வழித்தடம் குறித்த ஓமானுடனான கூட்டறிக்கை இறுதிக்கட்ட வரைவுப் பணியில் உள்ளது என்று ஈரான் தெரிவித்துள்ளது.

இந்தச் செயல்பாட்டில் எந்தவொரு வெளித்தரப்பினரும் தலையிடாத பட்சத்தில், இந்த திட்டம் சாத்திய போக்கை அடையும் என்றும் ஈரான் அறிவித்துள்ளது.

ஹோர்முஸ் நீரிணையின் இரு கரையோர நாடுகளாக, வர்த்தகக் கப்பல் போக்குவரத்திற்கான பாதுகாப்பான பாதையை அமைப்பது குறித்து ஈரானும் - ஓமானும் கடந்த இரண்டு மாதங்களாகப் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன.

நெருக்கடிக்கு மத்தியில் பதவி விலகும் ஈரான் ஜனாதிபதி: வெளியானது சர்ச்சையின் உண்மை நிலை

நெருக்கடிக்கு மத்தியில் பதவி விலகும் ஈரான் ஜனாதிபதி: வெளியானது சர்ச்சையின் உண்மை நிலை

தொழில்முறை சார்ந்த பேச்சுவார்த்

இந்நிலையில் இந்த போச்சுவார்த்தைகள் குறித்து கருத்து வெளியிட்ட ஈரானின் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர், 

ஹோர்முஸை மையப்படுத்திய ட்ரம்பின் எதிர்பார்ப்பை தாண்டி ஈரான் - ஓமான் ஒப்பந்தம்! | Iran Oman Agreement Centered Hormuz Amidst

“நமது நாட்டின் தகுதிவாய்ந்த அதிகாரிகள், இந்த முன்மொழிவை தொழில்நுட்பம், சட்டம், பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் ஆகிய கண்ணோட்டங்களில் ஆய்வு செய்துள்ளனர்.

இந்த பேச்சுவார்த்தைகளை தொழில்முறை சார்ந்தவைமற்றும் பயனுள்ளவை.

மேலும் முன்மொழியப்பட்ட பாதையின் புவியியல் ஆயக்கூறுகள் குறித்து இரு தரப்பினரும் ஒப்புக்கொண்டுள்ளனர்.

செங்கடலில் சவுதி எண்ணெய் கப்பல் மீது துல்லிய ஏவுகணை தாக்குதல்

செங்கடலில் சவுதி எண்ணெய் கப்பல் மீது துல்லிய ஏவுகணை தாக்குதல்

முக்கியப் பரிசீலனை

முக்கியப் பரிசீலனைகள் மற்றும் உடன்பாட்டு அம்சங்கள் அடங்கிய இரு நாடுகளுக்கும் இடையிலான கூட்டறிக்கை, அதன் இறுதிக்கட்ட ஆய்வு மற்றும் வரைவுப் பணிகளில் உள்ளது.

ஹோர்முஸை மையப்படுத்திய ட்ரம்பின் எதிர்பார்ப்பை தாண்டி ஈரான் - ஓமான் ஒப்பந்தம்! | Iran Oman Agreement Centered Hormuz Amidst

ஈரான்-ஓமான் இடையேயான உடன்பாடு மட்டுமே அந்த மூலோபாய நீர்வழிப்பாதை வழியாகப் பாதுகாப்பான கப்பல் போக்குவரத்திற்கு உத்தரவாதம் அளிக்காது.

அத்தோடு, பாதுகாப்பு நிலைமையானது ஈரானுக்கு எதிரான அமெரிக்காவின் தொடர்ச்சியான நடவடிக்கைகளுடன் பிணைந்துள்ளது”  என்று ஈரானின் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் பாகாயி கூறியுள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி