போர் நிறுத்தத்திற்கு மத்தியில் ஈரான் உச்ச தலைவர் வெளியிட்ட அறிவிப்பால் பதற்றம்

United States of America Middle East Iran-US Conflict Mojtaba Khamenei
By Dhilak Apr 09, 2026 07:16 PM GMT
Report

அமெரிக்காவுடனான போர் நிறுத்த ஒப்பந்தம் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஈரானின் உச்ச தலைவர் மொஜ்தபா கமேனி வெளியிட்டுள்ள புதிய அறிவிப்பொன்று மீண்டும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

அதன்போது, அவர் தனது தந்தை மற்றும் போரில் கொல்லப்பட்ட அனைத்து தியாகிகளுக்காகவும் பழிவாங்கும் நோக்கத்தில் ஈரான் உறுதியாக இருப்பதாக தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவுடனான போர்நிறுத்த ஒப்பந்தம்! ரஷ்ய சகாவை தொடர்பு கொண்ட அப்பாஸ் அராக்சி

அமெரிக்காவுடனான போர்நிறுத்த ஒப்பந்தம்! ரஷ்ய சகாவை தொடர்பு கொண்ட அப்பாஸ் அராக்சி

தீர்க்கப்படவுள்ள கணக்கு

சிந்தப்பட்ட ஒவ்வொரு சொட்டு இரத்தத்திற்கும் நிச்சயம் கணக்கு தீர்க்கப்படும்" என்றும் அவர் மொஜ்தபா கூறியுள்ளார்.

போர் நிறுத்தத்திற்கு மத்தியில் ஈரான் உச்ச தலைவர் வெளியிட்ட அறிவிப்பால் பதற்றம் | Iran Remains Determined To Take Revenge

Image Credit: RNZ

மேலும், சர்வதேச வர்த்தகத்தில் முக்கியத்துவம் வாய்ந்த ஹோர்முஸ் நீரிணையின் நிர்வாகத்தை ஈரான் ஒரு புதிய கட்டத்திற்கு கொண்டு செல்லும் என்றும், அதன் மீதான தனது ஆதிக்கத்தை நிலைநாட்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

போரை விரும்பாத ஈரான்

ஈரான் ஒருபோதும் போரை விரும்புவதில்லை என்றாலும், தனது உரிமைகளைத் தியாகம் செய்யப் போவதில்லை என்பதையும் மொஜ்தபா கமேனி அறிவித்துள்ளார்.

போர் நிறுத்தத்திற்கு மத்தியில் ஈரான் உச்ச தலைவர் வெளியிட்ட அறிவிப்பால் பதற்றம் | Iran Remains Determined To Take Revenge

இதேவேளை, இந்த போரினால் ஏற்பட்ட ஒவ்வொரு சேதத்திற்கும், காயமடைந்தவர்களின் சிகிச்சைக்கும் மற்றும் உயிர்நீத்தவர்களின் தியாகத்திற்கும் உரிய இழப்பீட்டை ஈரான் கண்டிப்பாகக் கோரும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

அமெரிக்காவின் போர்நிறுத்தம் ஒரு பொறி : ஈரான் அதிகாரிகளுக்கு ஏற்பட்ட வலுவான சந்தேகம்

அமெரிக்காவின் போர்நிறுத்தம் ஒரு பொறி : ஈரான் அதிகாரிகளுக்கு ஏற்பட்ட வலுவான சந்தேகம்

ஹிஸ்புல்லா தலைவரின் தனிப்பட்ட செயலாளரை வீழ்த்தியது இஸ்ரேல்

ஹிஸ்புல்லா தலைவரின் தனிப்பட்ட செயலாளரை வீழ்த்தியது இஸ்ரேல்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், உருத்திரபுரம்

17 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூளாய், London, United Kingdom

17 Oct, 2025
39ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், இரத்தினபுரி, கொழும்பு

18 Oct, 1987
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Scarborough, Canada

17 Oct, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016