அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தை! பாகிஸ்தானிய மத்தியஸ்தர்களுக்கு ஈரான் அனுப்பிய செய்தி

Iran Iran-US Conflict
By Dharu May 01, 2026 02:28 PM GMT
Report

ஈரான் அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தைக்கான தனது சமீபத்திய முன்மொழிவை பாகிஸ்தானிய மத்தியஸ்தர்களுக்கு அனுப்பியுள்ளது. 

பேச்சுவார்த்தை செயல்முறை குறித்து அறிந்த வட்டாரங்களை மேற்கோள்காட்டி சர்வதேச ஊடகங்கள் வெளியிட்ட செய்தியில் குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி அந்த முன்மொழிவில் என்ன அடங்கியுள்ளது என்பதோ அல்லது ட்ரம்ப் அதை ஏற்றுக்கொள்வாரா என்பதோ இன்னும் தெளிவாகத் தெரியவில்லை என குறித்த செய்தியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

எல்லையை அகற்றுங்கள்: தையிட்டி திஸ்ஸ விகாரை விகாராதிபதிக்கு விசேட அறிக்கை

எல்லையை அகற்றுங்கள்: தையிட்டி திஸ்ஸ விகாரை விகாராதிபதிக்கு விசேட அறிக்கை

தற்காலிக போர் நிறுத்தம்

இரு நாடுகளும் தற்காலிக போர் நிறுத்தத்தை எட்டியதில் இருந்து கிட்டத்தட்ட நான்கு வாரங்களாக ஒரு முட்டுக்கட்டையான நிலையில் உள்ளன.

அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தை! பாகிஸ்தானிய மத்தியஸ்தர்களுக்கு ஈரான் அனுப்பிய செய்தி | Iran S Message To Pakistani Mediators

இதன்படி அமெரிக்கா ஈரானின் துறைமுகங்களை முற்றுகையிட்டுள்ளதாலும், ஹோர்முஸ் நீரிணை ஈரானால் முழுமையாக மூடப்பட்டிருப்பதாலும் இந்த நிலை நீடிக்கின்றது.

முன்னதாக பேச்சுவார்த்தைகள் பகிரங்கமாக முடங்கியது போல் தோன்றினாலும், தன்னையும் ஒரு சிலரையும் தவிர வேறு யாருக்கும் அதன் நிலை தெரியாது என்று ட்ரம்ப் நேற்று கூறியிருந்தார்.

இதற்கமைய இந்த கருத்து, பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதை உணர்த்துவதாக இருந்தமை குறிப்பிடத்தக்கது.

நரம்புகள் அறுக்கப்பட்ட நிலையில் ரங்க ராஜபக்ச! நடந்த திகில்

நரம்புகள் அறுக்கப்பட்ட நிலையில் ரங்க ராஜபக்ச! நடந்த திகில்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 
ReeCha
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Toronto, Canada

31 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொள்ளுப்பிட்டி

09 Aug, 2025
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, கண்டாவளை

27 Jun, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, வெள்ளவத்தை, Toronto, Canada

06 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, கிளிநொச்சி, வட்டக்கச்சி இராமநாதபுரம்

08 Aug, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, இணுவில் கிழக்கு

03 Aug, 2021
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

ஏழாலை மேற்கு, கொழும்பு, தங்காலை, London, United Kingdom

02 Jul, 2026
நன்றி நவிலல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பன், சரவணை, Raynes Park, London, United Kingdom

08 Aug, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, East Ham, United Kingdom

24 Jul, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

15 Aug, 2020
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை, இணுவில்

08 Aug, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

கரவெட்டி, Quincy-sous-Sénart, France

06 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வசாவிளான், Jaffna, கோண்டாவில் கிழக்கு

06 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, Birmingham, United Kingdom

06 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

06 Aug, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, உடுவில், பிரான்ஸ், France

21 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்கும்பான், சென்னை, India, Cergy, France

02 Aug, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நவாலி, கொழும்பு, London, United Kingdom

07 Aug, 2018
மரண அறிவித்தல்

Toronto, Canada, Maple, Canada

03 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ் நெடுந்தீவு 12ம் வட்டாரம், Jaffna, நயினாதீவு, London, United Kingdom

02 Aug, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Jaffna, Newbury Park, United Kingdom

04 Aug, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், Villetaneuse, France

02 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Essen, Germany

11 Aug, 2024
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
மரண அறிவித்தல்

கோப்பாய், Montreal, Canada

02 Aug, 2026
அகாலமரணம்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் கோவளம், வெள்ளவத்தை

02 Aug, 2021
மரண அறிவித்தல்

மயிலியதனை, நெடுங்கேணி, கம்பர்மலை

01 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025