புதிய தாக்குதலை தொடுத்தால் பேரழிவை ஏற்படுத்தும் பதிலடி : அமெரிக்கா, இஸ்ரேலுக்கு ஈரான் இராணுவம் எச்சரிக்கை

By Jaso May 26, 2026 02:58 PM GMT
Report

அமெரிக்கா அல்லது இஸ்ரேல் நடத்தும் எந்தவொரு புதிய தாக்குதலும் "மிகவும் பேரழிவை ஏற்படுத்தும்" பதிலடியைநடத்துவோம் என்று ஈரான் ஆயுதப் படைகளின் செய்தித் தொடர்பாளர் எச்சரித்துள்ளார். மேலும், நாட்டின் பதிலடியானது திடீர்த் தந்திரங்களைக் கொண்டிருக்கும் என்றும், முந்தைய மோதல்களை விட மிகவும் கடுமையாக இருக்கும் என்றும் அவர் கூறினார்.

அல் ஜசீரா ஊடகத்திடம் பேசிய பிரிகேடியர் ஜெனரல் அபோல்ஃபாஸ்ல் ஷெகார்ச்சி, ஈரான் போருக்கு முழுமையாகத் தயாராக இருப்பதாகவும், நாட்டிற்கு எதிரான "எந்தவொரு தாக்குதலுக்கும் புதிய சாகசச் செயல்களுக்கும்" வலுவாகப் பதிலடி கொடுக்கும் என்றும் குறிப்பிட்டார்..

பதிலடி "முன்பை விட வித்தியாசமாக இருக்கும்

"அமெரிக்காவும் இஸ்ரேலும் எங்கள் நாட்டின் மீது ஒரு புதிய தாக்குதலைத் தொடங்கினால், ஈரானின் எதிர்வினை மிகவும் பேரழிவை ஏற்படுத்தும்" என்று ஷெகார்ச்சி தெரிவித்தார்.

புதிய தாக்குதலை தொடுத்தால் பேரழிவை ஏற்படுத்தும் பதிலடி : அமெரிக்கா, இஸ்ரேலுக்கு ஈரான் இராணுவம் எச்சரிக்கை | Iran S Military Warns Of Devastating Response

எதிர்காலத்தில் நடக்கும் எந்தவொரு தாக்குதலுக்கும் தெஹ்ரானின் பதிலடி "முன்பை விட வித்தியாசமாக இருக்கும்" என்று அவர் வலியுறுத்தினார்.

மேலும், ஈரானின் எதிரிகள் "திடீர் தாக்குதல்களையும் புதிய தந்திரங்களையும் எதிர்கொள்வார்கள்" என்றும் அவர் கூறினார்.

"மற்றொரு சுற்றுப் போர் ஏற்பட்டால், ஈரானின் தாக்குதல்கள் 'முந்தைய இரண்டு போர்களை விட மிகவும் கடுமையானதாகவும் வலிமையானதாகவும்' இருக்கும்" என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

இஸ்லாமியக் குடியரசுக்கு எதிரான எந்தவொரு புதிய ஆக்கிரமிப்புப் போரும் இந்தப் பிராந்தியத்திற்குள் மட்டும் கட்டுப்படுத்தப்படாது என்றும் ஷெகார்ச்சி எச்சரித்தார்.

ஈரான் அமைதிப்பேச்சு :பாகிஸ்தானை தனது வலையில் வீழ்த்தும் ட்ரம்பின் திட்டம் தோல்வி

ஈரான் அமைதிப்பேச்சு :பாகிஸ்தானை தனது வலையில் வீழ்த்தும் ட்ரம்பின் திட்டம் தோல்வி

ஈரானின் எண்ணெய் ஏற்றுமதியைத் தடுத்தால்,ஏற்படப்போகும் விளைவு

"அவர்கள் ஈரானின் எண்ணெய் ஏற்றுமதியைத் தடுத்தால், இந்தப் பிராந்தியத்திலிருந்து எண்ணெய் வெளியேறுவதை ஈரான் தடுக்கும்," என்று அவர் கூறினார்.

புதிய தாக்குதலை தொடுத்தால் பேரழிவை ஏற்படுத்தும் பதிலடி : அமெரிக்கா, இஸ்ரேலுக்கு ஈரான் இராணுவம் எச்சரிக்கை | Iran S Military Warns Of Devastating Response

ஈரானின் உள்கட்டமைப்பைக் குறிவைப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் விடுத்த அச்சுறுத்தல்களுக்குப் பதிலளித்த அந்தப் பேச்சாளர், அமெரிக்காவோ அல்லது இஸ்ரேலோ ஈரானிய உள்கட்டமைப்பைத் தாக்கினால், பிராந்திய உள்கட்டமைப்பும் இலக்காக மாறும் என்று அவர் தெரிவித்தார்.

ஹோர்முஸ் நீரிணையில், தனது தேசிய நலன்களைப் பாதுகாக்கும் அதே வேளையில், பாதுகாப்பையும் சர்வதேச வர்த்தகத்தையும் உறுதி செய்வதற்காக, ஈரான் அந்த முக்கிய நீர்வழியை "அதிகாரத்துடன்" தொடர்ந்து கட்டுப்படுத்தும் என்று ஜெனரல் ஷெகார்ச்சி கூறினார். 

அமெரிக்க ஆளில்லா விமானத்தை சுட்டு வீழ்த்தியது ஈரான் : மேலும் இரண்டு விமானங்கள் விரட்டியடிப்பு

அமெரிக்க ஆளில்லா விமானத்தை சுட்டு வீழ்த்தியது ஈரான் : மேலும் இரண்டு விமானங்கள் விரட்டியடிப்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், வெள்ளவத்தை

24 Oct, 2025
நன்றி நவிலல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

14 Oct, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், உருத்திரபுரம்

11 Oct, 2014
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, மீசாலை, Menton, France

09 Oct, 2019
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026