ஈரானின் பதிலால் ட்ரம்ப் அதிருப்தி! வெளியிட்ட அறிவிப்பால் பரபரப்பு

Donald Trump World Iran Nuclear Sites Iran-US Conflict
By Dhilak May 10, 2026 08:49 PM GMT
Report

அமெரிக்கா முன்வைத்த அமைதி உடன்படிக்கைக்கான ஈரானின் பதிலைத் தான் வாசித்ததாகவும், அது முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும் டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.

இது தொடர்பான அறிவிப்பை ட்ரம்ப், தனது ட்ரூத் சோஷியல் தளத்தில் வெளியிட்டுள்ளார்.

அமெரிக்காவின் போர் நிறுத்த முன்மொழிவுக்கு ஈரான் பதில்!

அமெரிக்காவின் போர் நிறுத்த முன்மொழிவுக்கு ஈரான் பதில்!

புதிய சிக்கல்

ஈரானின் இந்த பதில் தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள கடுமையான நிலைப்பாடு, வளைகுடா பிராந்தியத்தில் நிலவி வரும் 10 வார காலப் போரை முடிவுக்குக் கொண்டுவரும் அமைதிப் பேச்சுவார்த்தைகளில் புதிய சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

ஈரானின் பதிலால் ட்ரம்ப் அதிருப்தி! வெளியிட்ட அறிவிப்பால் பரபரப்பு | Iran S Response Unacceptable Trump

Image Credit: Al Jazeera

பாகிஸ்தான் ஊடாக இன்று வழங்கப்பட்ட ஈரானின் பதிலில், ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பது மற்றும் அணுசக்தித் திட்டம் தொடர்பாக அமெரிக்காவின் நிபந்தனைகள் குறித்து தெஹ்ரான் சில இணக்கமற்ற கருத்துக்களை முன்வைத்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில், ஈரானின் உத்தியோகபூர்வ பதிலை ட்ரம்ப் நிராகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

பாகிஸ்தான் படைகளுக்கு ஏற்பட்ட பேரிழப்பு : தற்கொலைத்தாக்குதலில் பலர் பலி

பாகிஸ்தான் படைகளுக்கு ஏற்பட்ட பேரிழப்பு : தற்கொலைத்தாக்குதலில் பலர் பலி

தமிழகத்தில் சூடு பிடிக்கும் அரசியல் : அதிமுகவில் 37 எம்.எல்.ஏ-க்கள் விஜய்க்கு ஆதரவு...!

தமிழகத்தில் சூடு பிடிக்கும் அரசியல் : அதிமுகவில் 37 எம்.எல்.ஏ-க்கள் விஜய்க்கு ஆதரவு...!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
அகாலமரணம்

Chavakacheri, Ried im Innkreis, Austria

14 Jul, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Lagos, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், பிரித்தானியா, United Kingdom

18 Jul, 2019
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, New Malden, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோவில்குளம், மன்னார், Ebeltoft, Denmark, Århus, Denmark

14 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Ilford, United Kingdom

18 Jul, 2024
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
மரண அறிவித்தல்

தொல்புரம், Frankfurt, Germany, Boston, United States

15 Jul, 2026
மரண அறிவித்தல்

கந்தர்மடம், மாத்தளை, கொழும்பு

15 Jul, 2026
மரண அறிவித்தல்

சங்குவேலி, கொழும்பு, Toronto, Canada

15 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

முல்லைத்தீவு, Kettenkamp, Germany

17 Jul, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, வவுனியா

26 Jun, 2017
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு கிழக்கு, வவுனியா, திருநாவற்குளம்

17 Jul, 2016
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, Markham, Canada

13 Jul, 2026
மரண அறிவித்தல்

சாரையடி, வத்தளை, Riyadh, Saudi Arabia, North York, Canada

14 Jul, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
மரண அறிவித்தல்

கரம்பொன், யாழ்ப்பாணம், அக்கரைப்பற்று, Scarborough, Canada

13 Jul, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, மானிப்பாய், Toronto, Canada

15 Jul, 2023
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026