ட்ரம்பின் அச்சுறுத்தல்..! பேச்சுவார்த்தை மேடையிலிருந்து வெளியேறிய ஈரான்

Donald Trump United States of America Iran Israel-Iran conflict
By Thulsi Jun 22, 2026 04:26 AM GMT
Report

மத்திய கிழக்கு போரை நிரந்தரமாக முடிவுக்குக் கொண்டு வருவது தொடர்பாக அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்திய இடத்திலிருந்து ஈரான் தூதுக்குழு வெளியாறியது.

மத்தியஸ்தத் தரப்புகளில் ஒன்றாக கத்தார் தூதுக்குழுவைச் சந்தித்த பின்னர், ஈரான் தூதுக்குழு பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுக் கொண்டிருந்த கட்டிடத்தை விட்டு வெளியேறியது என ஈரானின் அரசு செய்தி நிறுவனமான ஐ.ஆர்என்.ஏ தெரிவித்தது.

இரு நாடுகளுக்கும் இடையே கடந்த வாரம் ஏற்பட்ட ஆரம்பகட்ட ஒப்பந்தத்தைத் தொடர்ந்து,  அமெரிக்கா - ஈரான் இடையிலான உயர்மட்ட அமைதிப் பேச்சுவார்த்தை சுவிட்சர்லாந்தின் லூசெர்னே நகரில் உள்ள பர்கன்ஸ்டாக் சொகுசு விடுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.  

பிரித்தானிய பிரதமரின் பதவி விலகல் விவகாரம்! தொடரும் அரசியல் போராட்டம்

பிரித்தானிய பிரதமரின் பதவி விலகல் விவகாரம்! தொடரும் அரசியல் போராட்டம்

கடுமையான விளைவு

பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருந்த போதே ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வெளியிட்ட ஒரு அறிக்கை பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.

ட்ரம்பின் அச்சுறுத்தல்..! பேச்சுவார்த்தை மேடையிலிருந்து வெளியேறிய ஈரான் | Iran Walk Out Of Peace Talks Venue Trump Threat

அதாவது லெபனானில் உள்ள தனது ஆதரவு அமைப்புகளை ஈரான் கட்டுப்படுத்த வேண்டும் என்றும், இல்லையெனில் கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்றும் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்தார்.

இந்த கருத்தால் ஆத்திரமடைந்த ஈரான் பிரதிநிதிகள், பேச்சுவார்த்தை அரங்கிலிருந்து தற்காலிகமாக வெளிநடப்பு செய்தனர்.

அமெரிக்கா தனது வார்த்தைகளில் கவனமாக இருக்க வேண்டும் என்றும், ஈரானின் ஆயுதப் படைகள் எந்தவொரு சவாலையும் எதிர்கொள்ளத் தயாராக இருப்பதாகவும் காலிபாப் எச்சரித்தார்.

“அவர்கள் தங்கள் அறிக்கைகளில் கவனமாக இருப்பது நல்லது; அவர்களுக்கு வேறு விதமாகப் பதிலளிக்க எங்கள் ஆயுதப் படைகள் தயாராக உள்ளன. அவர்கள் என்ன சொன்னாலும், நாங்கள் தான் செயல்படுவோம்,” என்று ஈரானின் தலைமைப் பேச்சுவார்த்தையாளர் முகமது பாகர் காலிபாஃப் கூறினார்.

24 மணித்தியாலங்களில் ஹோர்முஸ் நீரிணையை கடந்த 67 கப்பல்கள்!

24 மணித்தியாலங்களில் ஹோர்முஸ் நீரிணையை கடந்த 67 கப்பல்கள்!

இஸ்ரேலியப் படைகளுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை...!

இஸ்ரேலியப் படைகளுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை...!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     


ReeCha
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Toronto, Canada

31 Jul, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய், Montreal, Canada

02 Aug, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Jaffna, Newbury Park, United Kingdom

04 Aug, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், Villetaneuse, France

02 Aug, 2026
அகாலமரணம்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், புன்னாலைக்கட்டுவன், சவுதி அரேபியா, Saudi Arabia, ஜேர்மனி, Germany, Brampton, Canada

20 Jul, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, New Jersey, United States, Toronto, Canada

15 Aug, 2020
மரண அறிவித்தல்

நாகர்கோவில், உசன், சிட்னி, Australia

07 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் வடக்கு, சூரிச், Switzerland

08 Aug, 2020
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கிளிநொச்சி

05 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, கிளிநொச்சி, வட்டக்கச்சி இராமநாதபுரம்

08 Aug, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொள்ளுப்பிட்டி

09 Aug, 2025
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, கண்டாவளை

27 Jun, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, வெள்ளவத்தை, Toronto, Canada

06 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, இணுவில் கிழக்கு

03 Aug, 2021
நன்றி நவிலல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, East Ham, United Kingdom

24 Jul, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பன், சரவணை, Raynes Park, London, United Kingdom

08 Aug, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

15 Aug, 2020
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை, இணுவில்

08 Aug, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

கரவெட்டி, Quincy-sous-Sénart, France

06 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, Birmingham, United Kingdom

06 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

06 Aug, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, உடுவில், பிரான்ஸ், France

21 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்கும்பான், சென்னை, India, Cergy, France

02 Aug, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நவாலி, கொழும்பு, London, United Kingdom

07 Aug, 2018
மரண அறிவித்தல்

Toronto, Canada, Maple, Canada

03 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ் நெடுந்தீவு 12ம் வட்டாரம், Jaffna, நயினாதீவு, London, United Kingdom

02 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Essen, Germany

11 Aug, 2024
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
5ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் கோவளம், வெள்ளவத்தை

02 Aug, 2021
மரண அறிவித்தல்

மயிலியதனை, நெடுங்கேணி, கம்பர்மலை

01 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025