இலங்கையிலிருந்து ஈரானுக்கு திருப்பி அனுப்பப்படும் 84 ஈரானிய மாலுமிகளின் உடல்கள்!

Sri Lanka Ministry of Defense Sri Lanka Iran Middle East
By Shalini Balachandran Mar 13, 2026 09:28 AM GMT
Shalini Balachandran

Shalini Balachandran

in சமூகம்
Report

இலங்கைக் கடற்பரப்பிற்கு அப்பால் IRIS Dena என்ற ஈரானிய போர்க்கப்பல் மீது நடத்தப்பட்ட டொர்பிடோ (torpedo) தாக்குதலில் உயிரிழந்த 84 ஈரானிய மாலுமிகளின் உடல்கள், விசேட விமானம் மூலம் ஈரானுக்குத் திருப்பி அனுப்பப்படவுள்ளன.

குறித்த விடயத்தைப் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

இதனடிப்படையில், மேற்படி நடவடிக்கை இன்று (13-03-2026) முன்னெடுக்கப்படவுள்ளது.

பெரும் போகப் பயிர்ச் சேதங்களுக்கு இழப்பீடு...! விவசாயிகளுக்கு மகிழ்ச்சி தகவல்

பெரும் போகப் பயிர்ச் சேதங்களுக்கு இழப்பீடு...! விவசாயிகளுக்கு மகிழ்ச்சி தகவல்

மனிதாபிமான அடிப்படை

கடந்த சில நாட்களாகக் காலி தேசிய வைத்தியசாலையில் வைக்கப்பட்டிருந்த இந்த உடல்கள், நீதிமன்ற உத்தரவின் பேரில் ஈரானியத் தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டன.

இதனைத் தொடர்ந்து தற்போது உடல்கள், மத்தள சர்வதேச விமான நிலையத்திற்குக் கொண்டு வரப்பட்டுள்ளன.

இலங்கையிலிருந்து ஈரானுக்கு திருப்பி அனுப்பப்படும் 84 ஈரானிய மாலுமிகளின் உடல்கள்! | Iranian Sailors Bodies Repatriation Sri Lanka

இந்தநிலையில், அங்கிருந்து ஈரானிய அரசாங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள விசேட விமானம் ஊடாக உடல்கள் அனைத்தும் தாயகத்திற்குக் கொண்டு செல்லப்படவுள்ளன.

இந்தத் தாக்குதல் சம்பவமானது சர்வதேசக் கடற்பரப்பில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியிருந்த நிலையில், மனிதாபிமான அடிப்படையில் உடல்களைத் துரிதமாகத் திருப்பி அனுப்புவதற்கான அனைத்து இராஜதந்திர மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளையும் இலங்கை அரசாங்கம் முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

அமெரிக்க தளங்களை அதிர வைத்த ஈரானின் ஒபரேஷன் ட்ரூ பிராமிஸ் - இன் 44வது அலை தாக்குதல்

அமெரிக்க தளங்களை அதிர வைத்த ஈரானின் ஒபரேஷன் ட்ரூ பிராமிஸ் - இன் 44வது அலை தாக்குதல்

எரிசக்தி சந்தையை கட்டுப்படுத்த ட்ரம்ப் எடுத்த அதிரடி முடிவு: ரஷ்ய எண்ணெய்க்கு திடீர் அனுமதி!

எரிசக்தி சந்தையை கட்டுப்படுத்த ட்ரம்ப் எடுத்த அதிரடி முடிவு: ரஷ்ய எண்ணெய்க்கு திடீர் அனுமதி!


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     

ReeCha
மரண அறிவித்தல்

கண்டி, கொடிகாமம், Montreal, Canada

08 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Hamilton, Canada

06 Mar, 2026
நன்றி நவிலல்

காரைநகர், யாழ்ப்பாணம், புத்தளம், திருகோணமலை, கொழும்பு

13 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன் தெற்கு, Montreal, Canada

14 Mar, 2016
மரண அறிவித்தல்

Müntschemier, Switzerland, Kerzers, Switzerland

10 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

02 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஏழாலை மத்தி, ஏழாலை, Vejle, Denmark, Fredericia, Denmark

12 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், South Croydon, United Kingdom

14 Mar, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, ஓமான், Oman, India, London, United Kingdom

06 Mar, 2024
நன்றி நவிலல்

மாதகல் மேற்கு, Crégy-lès-Meaux, France

11 Feb, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Olten, Solothum, Switzerland

26 Feb, 2022
25ம் ஆண்டு நினைவஞ்சலி, 6ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, உவர்மலை

14 Mar, 2001
மரண அறிவித்தல்

அச்சுவேலி தெற்கு நாவற்காடு

12 Mar, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
நன்றி நவிலல்

Seremban, Malaysia, Urumpirai, Ilford, United Kingdom

11 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பதுளை, புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Paris, France

28 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், குருநகர், நெதர்லாந்து, Netherlands

11 Mar, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், அளவெட்டி, La Plaine-Saint-Denis, France

11 Mar, 2022
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, Stouffville, Canada

07 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு 4ம் வட்டாரம், நெடுந்தீவு, பிரான்ஸ், France, London, United Kingdom, நல்லூர்

09 Feb, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

08 Mar, 2023