துருக்கியில் உள்ள நேட்டோ விமானப்படை தளத்திற்கு தாக்குதல் எச்சரிக்கை

United States of America Turkey Iran
By Dharu Mar 13, 2026 08:42 AM GMT
Report

துருக்கியின் இன்சிர்லிக் விமானப்படை தளத்தில் இன்று அதிகாலை சைரன்கள் கேட்டதால் தாக்குதல் எச்சரிக்கை அதிகரித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இது தென்கிழக்கு நகரமான அடானா அருகே அமெரிக்க துருப்புக்கள் நிறுத்தப்பட்டுள்ள ஒரு முக்கிய நேட்டோ தளமாகும்.

துருக்கிய வான்வெளியில் நேட்டோ வான் பாதுகாப்பு ஒரு பாலிஸ்டிக் ஏவுகணையை சுட்டு வீழ்த்திய நான்கு நாட்களுக்குப் பிறகு குறித்த சைரன்கள் ஒலித்ததாக தெரிவிக்கப்படுகிறது.

நீருக்குள் ஈரான் பதித்த Naval Mine! அமெரிக்க கடற்படைக்கு பாரிய சவால்

நீருக்குள் ஈரான் பதித்த Naval Mine! அமெரிக்க கடற்படைக்கு பாரிய சவால்

சிவப்பு எச்சரிக்கை

தளத்திலிருந்து 10 கிலோமீட்டர்  தொலைவில் அமைந்துள்ள அதனாவில் வசிப்பவர்கள், உள்ளூர் நேரப்படி அதிகாலை 3:25 மணியளவில் சுமார் ஐந்து நிமிடங்கள் சைரன்கள் ஒலித்ததாக கூறப்படுகிறது.

துருக்கியில் உள்ள நேட்டோ விமானப்படை தளத்திற்கு தாக்குதல் எச்சரிக்கை | Attack Warning For Nato Air Base Turkey Usarms

இதன்போது தளத்துக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

 நகரம் முழுவதும், தீயணைப்பு வாகனங்கள் மற்றும் பாதுகாப்புப் படையினரின் சைரன்கள் நீண்ட நேரம் கேட்டதாக அது மேலும் தெரிவிக்கப்படுகிறது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!   
ReeCha
மரண அறிவித்தல்

கண்டி, கொடிகாமம், Montreal, Canada

08 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Hamilton, Canada

06 Mar, 2026
நன்றி நவிலல்

காரைநகர், யாழ்ப்பாணம், புத்தளம், திருகோணமலை, கொழும்பு

13 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன் தெற்கு, Montreal, Canada

14 Mar, 2016
மரண அறிவித்தல்

Müntschemier, Switzerland, Kerzers, Switzerland

10 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், South Croydon, United Kingdom

14 Mar, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

02 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஏழாலை மத்தி, ஏழாலை, Vejle, Denmark, Fredericia, Denmark

12 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, ஓமான், Oman, India, London, United Kingdom

06 Mar, 2024
நன்றி நவிலல்

மாதகல் மேற்கு, Crégy-lès-Meaux, France

11 Feb, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Olten, Solothum, Switzerland

26 Feb, 2022
25ம் ஆண்டு நினைவஞ்சலி, 6ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, உவர்மலை

14 Mar, 2001
மரண அறிவித்தல்

அச்சுவேலி தெற்கு நாவற்காடு

12 Mar, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
நன்றி நவிலல்

Seremban, Malaysia, Urumpirai, Ilford, United Kingdom

11 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பதுளை, புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Paris, France

28 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், குருநகர், நெதர்லாந்து, Netherlands

11 Mar, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், அளவெட்டி, La Plaine-Saint-Denis, France

11 Mar, 2022
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, Stouffville, Canada

07 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு 4ம் வட்டாரம், நெடுந்தீவு, பிரான்ஸ், France, London, United Kingdom, நல்லூர்

09 Feb, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

08 Mar, 2023