இஸ்ரேலை ஒட்டுமொத்தமாக அழிக்கும் ஈரானின் நாசகார திட்டம் அம்பலம்

Benjamin Netanyahu Israel Iran Gaza Iran-Israel Cold War
By Sumithiran Oct 29, 2024 04:11 PM GMT
Report

இஸ்ரேல்(israel), காசா(gaza) மற்றும் லெபனானில்(lebanon) ஹமாஸ் மற்றும் ஹிஸ்புல்லா அமைப்புகளுக்கு எதிராக பாரிய தாக்குதல்களை மேற்கொண்டு வருகிறது.தற்போது இந்தப் போர் விரிவடைந்து ஈரான்(iran) பக்கம் சென்றுள்ளது.

மேற்படி அமைப்புகளுக்கு ஈரான் பின்புலமாக இருந்து ஆயுத உதவி,பண உதவி மற்றும் பல்வேறு உதவிகளை செய்து வருவதாக இஸ்ரேல் குற்றம்சாட்டி வருகின்றது. இதனை நிரூபிக்கும் விதமாக ஈரானும் செயற்பட்டு வருகின்றமை தெரிந்ததே.

இஸ்ரேலை அழிக்க அணு குண்டுகள் தயாரிப்பு

இந்த நிலையில் இஸ்ரேலை ஒட்டுமொத்தமாக அழிக்கத் தேவையான அணு குண்டுகளை உருவாக்கி வைக்க ஈரான் முயல்வதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு குற்றஞ்சாட்டியுள்ளார். இது தொடர்பாக அந்நாட்டு நாடாளுமன்றத்தில் பேசிய நெதன்யாகு;

இஸ்ரேலை ஒட்டுமொத்தமாக அழிக்கும் ஈரானின் நாசகார திட்டம் அம்பலம் | Irans Subversive Plan To Destroy Israel Exposed

“எங்களை அழிக்க ஈரான் அணு குண்டுகளை உருவாக்க முயல்கிறது.. நீண்ட தூரம் சென்று தாக்கும் ஏவுகணைகள், கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளில் அணு குண்டை பொருத்த முயல்கிறார்கள். எங்களுக்கு மட்டும் இல்லை.. ஒட்டுமொத்த உலகையும் கூட ஈரான் எப்போது வேண்டுமானாலும் அச்சுறுத்தலாம்.

இஸ்ரேலுக்கு அதிர்ச்சி கொடுக்கும் ஹிஸ்புல்லாவின் அறிவிப்பு!

இஸ்ரேலுக்கு அதிர்ச்சி கொடுக்கும் ஹிஸ்புல்லாவின் அறிவிப்பு!

எங்களின் முதல் நோக்கம்

ஈரான் இப்போது அணு குண்டு தயாரிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது. அதைத் தடுத்து நிறுத்துவதே எங்களின் முதல் நோக்கம். இந்த விவகாரத்தில் நாங்கள் தீவிரமாகக் கவனம் செலுத்தி வருகிறோம். இது தொடர்பான எங்கள் திட்டங்களை தற்போது என்னால் பகிர முடியாது” என்றார்.

இஸ்ரேலை ஒட்டுமொத்தமாக அழிக்கும் ஈரானின் நாசகார திட்டம் அம்பலம் | Irans Subversive Plan To Destroy Israel Exposed

“ஈரான் தலைமையிலான தீய சக்திகள்  நமது நாட்டை அழிக்க முயல்கின்றன.. பிராந்திய அமைதியைச் சீர்குலைத்து இந்த பிராந்தியத்தை ஒட்டுமொத்தமாகத் தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர ஈரான் முயல்கிறது. இதற்கு நாம் தடையாக இருப்பதாலேயே நம்மை அழிக்க முயல்கிறார்கள்.

அறுகம் குடா தாக்குதல் திட்டம்: கொழும்பில் சிக்கிய மாலைதீவு பிரஜை

அறுகம் குடா தாக்குதல் திட்டம்: கொழும்பில் சிக்கிய மாலைதீவு பிரஜை

ஏனெனில் ஈரானைப் பொறுத்தவரை இஸ்ரேல் வீழ்ந்தால் அதனுடன் பல நாடுகளும் வீழும். மொத்த மத்திய கிழக்குமே தனது கட்டுப்பாட்டில் வரும் என்பதே அவர்கள் எண்ணம். ஆனால், இது ஒருபோதும் நடக்காது” என்றார்  


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

18 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு, கொக்குவில், வவுனியா, திருகோணமலை, கொழும்பு

22 Apr, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
30ம் ஆண்டு நினைவஞ்சலி

சித்தங்கேணி, யாழ்ப்பாணம், கொழும்பு, திருகோணமலை

23 Apr, 1996
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு

24 Apr, 2024
நன்றி நவிலல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மட்டக்குளி

25 Apr, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, கிளிநொச்சி, London, United Kingdom

23 Apr, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தொல்புரம் கிழக்கு

23 Mar, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர், மல்லாவி யோகபுரம்

22 Apr, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

சங்கானை கிழக்கு, Meaux, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொள்ளுப்பிட்டி

21 Apr, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, சண்டிலிப்பாய், கொழும்பு

19 Apr, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021