அமெரிக்காவின் முக்கிய ஆயுதத்தை தாக்கி அழித்த ஈரான்!

Iran Middle East Strait of Hormuz Iran-US Conflict
By Dhilak Sep 08, 2026 08:30 PM GMT
Report

ஹோர்முஸ் நீரிணைக்கு மேலே பறந்த அமெரிக்க தயாரிப்பான MQ-1 ரக ஆளில்லா விமானத்தை (ட்ரோன்) தங்கள் வான் பாதுகாப்பு அமைப்பு இடைமறித்து அழித்ததாக ஈரானின் புரட்சிகர காவல்படை (IRGC) தெரிவித்துள்ளது.

ஈரானிய ஒலிபரப்பு நிறுவனமான IRIB வெளியிட்ட அறிக்கையின்படி இந்தத் தகவல் தெரியவந்துள்ளது.

MQ-1 என்பது அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட, தொலைவிலிருந்து இயக்கப்படும் ஒரு ஆளில்லா விமானமாகும். இது பெரும்பாலும் கண்காணிப்பு மற்றும் உளவு பார்க்கும் பணிகளுக்காகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

ட்ரம்பிற்கு பதிலடி : அமெரிக்கப்பொருட்கள் மீது அதிரடியாக வரியை விதித்தது கனடா

ட்ரம்பிற்கு பதிலடி : அமெரிக்கப்பொருட்கள் மீது அதிரடியாக வரியை விதித்தது கனடா

அமெரிக்காவின் பதில் 

இந்நிலையில், ஈரானின் இந்த அறிக்கை தொடர்பாக அமெரிக்கா இதுவரை அதிகாரப்பூர்வ கருத்துக்கள் எதையும் வெளியிடவில்லை.

அமெரிக்காவின் முக்கிய ஆயுதத்தை தாக்கி அழித்த ஈரான்! | Irgc Destroyed A Us Made Mq 1 Drone

Image Credit:migflug

முன்னதாக, ஹோர்முஸ் நீரிணையின் நுழைவாயிலில் அமெரிக்காவின் ஆளில்லா நீர்மூழ்கிக் கப்பல் ஒன்றைக் கைப்பற்றியதாகவும் IRGC-யின் கடற்படைப் பிரிவு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இலங்கையர்களுக்கான விசா இல்லாத நுழைவை ரத்து செய்த நாடு! காரணத்தை வெளியிட்டது அரசாங்கம்

இலங்கையர்களுக்கான விசா இல்லாத நுழைவை ரத்து செய்த நாடு! காரணத்தை வெளியிட்டது அரசாங்கம்

ட்ரம்பிற்கு பதிலடி : அமெரிக்கப்பொருட்கள் மீது அதிரடியாக வரியை விதித்தது கனடா

ட்ரம்பிற்கு பதிலடி : அமெரிக்கப்பொருட்கள் மீது அதிரடியாக வரியை விதித்தது கனடா

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026