வடக்கில் ஆசிரியர் வளப் பங்கீட்டில் முறைகேடு : ஆளுநர் சுட்டிக்காட்டு

Sri Lanka Ceylon Teachers Service Union Northern Province of Sri Lanka
By Sathangani Dec 25, 2024 04:40 AM GMT
Report

வடக்கு மாகாணத்தில் (Northern Province) ஆசிரிய வளப் பங்கீடு சரியான முறையில் நடைபெறவில்லை வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் (Nagalingam Vedanayagan) தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் ஆசிரிய தொழிற்சங்கங்கள் மற்றும் கல்வி அமைச்சின் (Ministry of Education) சகல அதிகாரிகளையும் இணைத்து அடுத்த ஆண்டு ஆரம்பத்தில் கலந்துரையாடல் நடத்தி இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காண எதிர்பார்ப்பதாக அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

இலங்கை தமிழர் ஆசிரியர் சங்கத்தின் பிரதிநிதிகளுக்கும், வடக்கு மாகாண ஆளுநருக்கும் இடையிலான சந்திப்பு ஆளுநர் செயலகத்தில் நேற்று (24) மாலை  இடம்பெற்ற போதே ஆளுநர் இவ்வாறு குறிப்பிட்டார்.

புட்டினின் கோர முகம் - அவசர அவசரமாக யுத்தத்திற்குத் தயாராகும் ஐரோப்பிய நாடுகள்!!

புட்டினின் கோர முகம் - அவசர அவசரமாக யுத்தத்திற்குத் தயாராகும் ஐரோப்பிய நாடுகள்!!

முன்பள்ளிக் கல்வி

மேலும், வடக்கு மாகாணத்தில் கடந்த காலங்களில் இடம்பெற்ற முறையற்ற இடமாற்றங்கள் மற்றும் முறைகேடுகள் தொடர்பில் ஆசிரியர் சங்கத்தின் பிரதிநிதிகள் ஆளுநருக்கு தெரியப்படுத்தினர்.

வடக்கில் ஆசிரியர் வளப் பங்கீட்டில் முறைகேடு : ஆளுநர் சுட்டிக்காட்டு | Irregularity In Teacher Resource Allocation In Np

இடமாற்றங்கள் பெயரளவுக்கே இடம்பெற்றதாக சுட்டிக்காட்டிய அவர்கள் ஆசிரிய ஆலோசகர்களுக்கான இடமாற்றங்கள் பல ஆண்டுகளாக நடைபெறவில்லை எனவும் தெரிவித்தனர்.

அத்துடன் வடக்கு மாகாணத்தின் முன்பள்ளிக் கல்வி தொடர்பில் கூடுதல் கவனம் செலுத்தப்பட வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளதுடன் ஆசிரியர்களுக்கு தற்போதைய காலத்துக்கு ஏற்ற வகையிலான பயிற்சிகள் வழங்கப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டனர்.

இதேவேளை இது தொடர்பாக இலங்கை தமிழர் ஆசிரியர் சங்கத்தால் கோரிக்கை கடிதம் ஒன்று ஆளுநரிடம் ஒப்படைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி சிஐடியில் முறைப்பாடு

அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி சிஐடியில் முறைப்பாடு

இறைத்தூதர் போதித்த தர்மம் நமது சமூகத்தை நாகரீகமாக்க போதுமானது : சஜித்தின் வாழ்த்து செய்தி

இறைத்தூதர் போதித்த தர்மம் நமது சமூகத்தை நாகரீகமாக்க போதுமானது : சஜித்தின் வாழ்த்து செய்தி

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, அனலைதீவு, Brampton, Canada

29 Oct, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், இராமநாதபுரம், Villetaneuse, France

27 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பளை, Tellippalai

06 Nov, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, கரம்பொன், Hamburg, Germany, Newbury Park, United Kingdom

27 Oct, 2020
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை கம்பர்மலை

26 Oct, 2020
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland

26 Oct, 2018
மரண அறிவித்தல்

கொக்குவில், Duisburg, Germany

24 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Bristol, United Kingdom

12 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, St. Gallen, Switzerland

26 Oct, 2022
மரண அறிவித்தல்

கரவெட்டி மேற்கு, Clamart, France

24 Oct, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கந்தரோடை

04 Sep, 2025
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நீர்வேலி, Venlo, Netherlands

22 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Zürich, Switzerland

21 Oct, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், London, United Kingdom, பிரான்ஸ், France

23 Oct, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கொழும்பு

03 Nov, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, சென்னை, India, London, United Kingdom

20 Oct, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், கொழும்பு, Toronto, Canada

20 Oct, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Idar- Oberstein, Germany, Coventry, United Kingdom

18 Oct, 2026