ஈரானின் தாக்குதல்களில் அழிந்து கொண்டிருக்கிறதா இஸ்ரேல்…!

Israel Iran Iran-Israel War
By Jaso Mar 05, 2026 01:51 PM GMT
Report

 இஸ்ரேல், அமெரிக்கா கூட்டணியில் ஈரான் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் அதன் உச்ச தலைவர் அலி காமேனி உட்பட படைத்தலைவர்கள் கொல்லப்பட்டனர்.

இந்த தாக்குதலுக்கு பின்னர் இஸ்ரேலை குறிவைத்து ஏவுகணை தாக்குதலை நடத்திவருகிறது ஈரான்.

ஈரானின் இந்த ஏவுகணை தாக்குதலில் இஸ்ரேலுக்கு பெரும் சேதம் ஏற்பட்டதா அத்துடன் இந்த தாக்குதல்கள் மூலம் இஸ்ரேல் அழிவுறும் நிலைக்கு தள்ளப்பட்டதா என்பதை ஆராய்கிறது ஐபிசி தமிழ் உண்மையின் தரிசனம் நிகழ்ச்சி.

உண்மையில் தற்போது ஈரானின் ஏவுகணை தாக்குதல் குறைவடைந்துள்ளதாக இஸ்ரேல் தலைநகரில் உள்ள ஐபிசி செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

இதற்கு முக்கிய காரணம் ஈரானின் ஏவுகணை செலுத்திகளை இஸ்ரேல் வேட்டையாடுவதுதான் காரணம் என்கிறார் அவர்

இன்றைய நிலைவரப்படி இஸ்ரேல் விமான சேவையை ஆரம்பித்துள்ளது. அரச அலுவலகங்கள் இயங்கலாம். பாடசாலைகளில் இணையவழிமூலம் பாடங்களை நடத்தலாம் என இஸ்ரேல் அரசாங்கம் அறிவித்துள்ளது.

அப்படியென்றால் ஈரானின் தாக்குதல்களில் அழிவுறுகிறதா இஸ்ரேல். விரிவாக காணொளியை பார்வையிட்டுஉண்மையை அறிந்து கொள்ளுங்கள்...


ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Frankfurt, Germany

06 Jun, 2026
மரண அறிவித்தல்

ஆவரங்கால், India, ஈரான், Iran, பிரான்ஸ், France, Herborn, Germany

30 May, 2026
மரண அறிவித்தல்

தெல்லிப்பளை, சூரிச், Switzerland

04 Jun, 2026
மரண அறிவித்தல்

வசவிளான், யாழ்ப்பாணம், Canberra, Australia

03 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Bristol, United Kingdom

08 Jun, 2024
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

08 Jun, 2010
நன்றி நவிலல்

கோண்டாவில், Geseke, Germany

08 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொடிகாமம், வெள்ளாம்போக்கட்டி, புளியம்பொக்கணை, வவுனியா, கொழும்பு

11 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், புங்குடுதீவு 5ம் வட்டாரம், செட்டிக்குளம், பேர்லின், Germany

04 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கட்டுவன், நுவரெலியா

10 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கணுக்கேணி மேற்கு, Essex, United Kingdom

03 Jun, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் புதுறோடு, கொழும்பு

08 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, இணுவில் மேற்கு

21 May, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, விசுவமடு

06 Jun, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Lucerne, Switzerland

06 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மாதகல், நல்லூர், புளியங்குளம், மதவுவைத்தகுளம்

09 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மருதங்கேணி, யோகபுரம், பளை, யாழ்ப்பாணம், சென்னை, India

08 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, Mülheim, Germany, Dortmund, Germany

18 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி, Zürich, Switzerland

05 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, நல்லூர், கொழும்பு

05 Jun, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Brugg, Switzerland

08 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, வாணக்குடியிருப்பு, தம்பசிட்டி, கொழும்பு, London, United Kingdom

28 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொட்டாஞ்சேனை

03 Jun, 2021