சர்வதேச வர்த்தகமே முடங்கும் அபாயம்.. எகிப்து நோக்கி பாய்ந்த இஸ்ரேல் பீரங்கி.!

Israel Egypt Palestine Israel-Hamas War Gaza
By Kathirpriya Oct 23, 2023 08:28 AM GMT
Kathirpriya

Kathirpriya

in உலகம்
Report

இஸ்ரேல் ஹமாஸ் இடையேயான போர் இரண்டு வாரங்களுக்கு மேலாகத் தொடரும் நிலையில், திடீரென எகிப்து வீரர்கள் சிலர் இஸ்ரேல் பீரங்கி தாக்குதலால் காயமடைந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இஸ்ரேல் நாட்டில் கடந்த இரண்டு வாரங்களுக்கு மேலாகச் சண்டை நடந்து வருகிற நிலையில், முதலில் ஹமாஸ் படை தாக்குதல்களை நடத்தி, இஸ்ரேல் நாட்டவர்களை பிணையக் கைதிகளாகவும் பிடித்துச் சென்றனர்.

இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இஸ்ரேல் தாக்குதல்களில் இறங்கியது,காசா பகுதி மீது தொடர்ச்சியாக ஏவுகணை தாக்குதல்களை நடத்தியது.

நாடாளுமன்ற கௌரவத்தை பாதுகாக்க சபாநாயகர் பொறுப்புடன் செயலாற்ற வேண்டும் : சம்பிக்க ரணவக்க

நாடாளுமன்ற கௌரவத்தை பாதுகாக்க சபாநாயகர் பொறுப்புடன் செயலாற்ற வேண்டும் : சம்பிக்க ரணவக்க

பீரங்கித் தாக்குதல்

இப்படி இரு தரப்பும் மாறி மாறி தாக்குதல் நடத்தி வரும் நிலையில், அங்கே பதற்றமான சூழல் நிலவி வருகின்றது.

இவ்வாறிருக்கையில் நேற்றையதினம் (22) இஸ்ரேல் நடத்திய பீரங்கித் தாக்குதலில் இருந்து வந்த குண்டுகள் எகிப்து நாட்டினைத் தாக்கியுள்ளது.

இஸ்ரேலுக்கும் ஹமாஸிற்கும் இடையே மோதல் நடந்து வரும் நிலையில், திடீரென ஏவுகணை எகிப்தைத் தாக்கியது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

சர்வதேச வர்த்தகமே முடங்கும் அபாயம்.. எகிப்து நோக்கி பாய்ந்த இஸ்ரேல் பீரங்கி.! | Israel Military Attack Egyptian Near Gaza Border

எகிப்து, ஹமாஸ் படைகளுக்கு ஆதரவு வழங்கும் நிலைப்பாட்டில் இருப்பதாக கூறியிருந்தாலும், அவர்கள் நேரடியாக இதுவரை மோதலில் ஈடுபடவில்லை.

மேலும், சர்வதேச வர்த்தகத்தின் அடிநாதமாக இருக்கும் சூயஸ் கால்வாய் எகிப்து நாட்டில் தான் இருக்கிறது, உலகின் மொத்த வர்த்தகத்தில் சுமார் 12 வீதமானவை இந்த சூயஸ் கால்வாய் வழியாகத்தான் நடக்கிறது.

இந்தப் போரில் எகிப்து உள்நுழைந்து சூயஸ் கால்வாய் செயற்பாடுகள் பாதிக்கப்பட்டால் அது சர்வதேச அளவில் வர்த்தகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும்.

வேடிக்கை பார்ப்பது மட்டுமே ஐ.நாவின் பணியா!

வேடிக்கை பார்ப்பது மட்டுமே ஐ.நாவின் பணியா!

 இஸ்ரேல் இராணுவம்

இதனால் உலகின் அனைத்து நாடுகளுமே பாதிப்படையும் அபாயம் இருப்பதாக எதிர்வுகூறப்படுகிறது.

இதனால் எகிப்து மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதல் அனைவர் மத்தியிலும் பரபரப்பைக் ஏற்படுத்தியுள்ளது.

இது திட்டமிட்டு நடத்தப்பட்ட தாக்குதல் இல்லை என்றும் தவறுதலாக எகிப்து மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகவும் இஸ்ரேல் இந்த தாக்குதல் குறித்து தெரிவித்துள்ளது.

அதிபயங்கர தாக்குதலுக்கு தயாராகும் ஹமாஸ்: திடுக்கிடும் தகவலை வெளியிட்ட இஸ்ரேல்

அதிபயங்கர தாக்குதலுக்கு தயாராகும் ஹமாஸ்: திடுக்கிடும் தகவலை வெளியிட்ட இஸ்ரேல்


சர்வதேச வர்த்தகமே முடங்கும் அபாயம்.. எகிப்து நோக்கி பாய்ந்த இஸ்ரேல் பீரங்கி.! | Israel Military Attack Egyptian Near Gaza Border  

இதற்கு வருத்தம் தெரிவிப்பதாகவும் இஸ்ரேல் இராணுவம் கூறியுள்ளது.

"கெரெம் ஷாலோம் பகுதியில் எல்லையை ஒட்டிய எகிப்திய போஸ்ட் மீது ஐடிஎஃப் டேங்க் ஒன்று எதிர்பாராத விதமாக வெடித்துச் சிதறியது, இந்தச் சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது, இந்தச்சம்பவம் குறித்து இஸ்ரேல் இராணுவம் வருத்தம் தெரிவிக்கிறது" என்று இஸ்ரேல் இராணுவம் தனது டுவிட்டர் பக்கத்திலும் பதிவிட்டிருந்தது.

 சர்வேதேச வர்க்கத்தை

இது குறித்து எகிப்து இராணுவத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவிக்கையில்,இஸ்ரேலின் பீரங்கியில் இருந்து எகிப்து நோக்கி எதிர்பாராத விதமாகப் பாய்ந்த இந்த ஷெல் தாக்குதலில் சில எகிப்து எல்லைப் பாதுகாப்பு வீரர்களுக்கு காயத்தை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இது தவறுதலாக நடந்த தாக்குதல் என்று கூறப்பட்டாலும், இது ஒட்டுமொத்தமாகவே மத்திய கிழக்குப் பகுதிகளில் பதற்றமான சூழலை உருவாக்கியுள்ளது.

சர்வதேச வர்த்தகமே முடங்கும் அபாயம்.. எகிப்து நோக்கி பாய்ந்த இஸ்ரேல் பீரங்கி.! | Israel Military Attack Egyptian Near Gaza Border

ஏற்கனவே லெபனானின் ஹிஸ்புல்லா அமைப்பு அவ்வப்போது இஸ்ரேல் மீது தாக்குதலை நடத்தி வருகிறது, இவ்வாறிருக்கையில் எகிப்தும் இந்த போரில் உள்ளே வந்தால் அது ஒட்டுமொத்தமாக அந்த பிராந்தியத்தில் பதற்றத்தை அதிகரிப்பது மாத்திரமல்லாமல் அது சர்வேதேச வர்க்கத்தையும் பாதிக்கும் என்று கூறப்படுகிறது. 

அமைச்சரவையில் திடீர் மாற்றம்: சற்றுமுன் வெளியான அறிவிப்பு! (புதிய இணைப்பு)

அமைச்சரவையில் திடீர் மாற்றம்: சற்றுமுன் வெளியான அறிவிப்பு! (புதிய இணைப்பு)

மரண அறிவித்தல்

Balangoda, நல்லூர், கொழும்பு, London, United Kingdom

15 Sep, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு, பலாலி, Toronto, Canada, உருத்திரபுரம்

24 Aug, 2024
மரண அறிவித்தல்

குப்பிளான், London, United Kingdom

01 Sep, 2024
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
மரண அறிவித்தல்

நாவலடி ஊரிக்காடு, Munich, Germany

12 Sep, 2024
மரண அறிவித்தல்

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கொழும்பு 13, Pinner, United Kingdom

09 Sep, 2024
மரண அறிவித்தல்

காங்கேசன்துறை, Zürich, Switzerland

18 Sep, 2024
மரண அறிவித்தல்

கரவெட்டி கிழக்கு, நுணாவில் மேற்கு

16 Sep, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம்

19 Sep, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கருகம்பனை, கொழும்பு

19 Aug, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் புத்தூர் வடக்கு, Jaffna, Luzern, Switzerland

03 Oct, 2023
மரண அறிவித்தல்

ஊரெழு, நீர்வேலி

17 Sep, 2024
மரண அறிவித்தல்

அரியாலை, Chelles, France

13 Sep, 2024
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, திருநெல்வேலி, யாழ்ப்பாணம், கொழும்பு, Toronto, Canada, Montreal, Canada

19 Sep, 2024
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி, Scarborough, Canada

20 Sep, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் தெற்கு, நாவற்குழி, Moratuwa

01 Oct, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கேகாலை, யாழ்ப்பாணம், Herning, Denmark, Toronto, Canada

19 Sep, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை கிழக்கு, Zürich, Switzerland

20 Aug, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அச்சுவேலி, பத்தமேனி, Wuppertal, Germany

16 Sep, 2024
மரண அறிவித்தல்

கந்தரோடை, Eastham, United Kingdom

13 Sep, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

கல்லுவம், Toronto, Canada

13 Sep, 2024
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இளவாலை, Markham, Canada, கோண்டாவில்

15 Aug, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், மானிப்பாய், தொல்புரம், London, United Kingdom

12 Sep, 2024
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Hamm, Germany

14 Sep, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி
கண்ணீர் அஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

08 Sep, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு, கொடிகாமம், மெல்போன், Australia

15 Aug, 2024