பலஸ்தீன இன அழிப்பை நிறுத்தக் கோரி கிண்ணியா மக்கள் போராட்டம்(படங்கள்)
                                    
                    Trincomalee
                
                                                
                    SL Protest
                
                                                
                    Israel
                
                                                
                    Palestine
                
                                                
                    Israel-Hamas War
                
                        
        
            
                
                By Shadhu Shanker
            
            
                
                
            
        
    இஸ்ரேலினால் மேற்கொள்ளப்படும் பலஸ்தீன் மக்கள் மீதான இன அழிப்பு தாக்குதலை நிறுத்துமாறு கோரிக்கை விடுக்கும் மக்கள் எழுச்சிப் போராட்டமொன்று கிண்ணியா நகர சபை மைதானத்தில் நடைபெற்றது.
குறித்த போராட்டமானது இன்று (03) பகல் 1.00 மணியளவில் நடைபெற்றுள்ளது.
கண்டன எழுச்சி பேரணி
கிண்ணியா சூரா அமைப்புடன் பல சமூக நிறுவனங்களும் இணைந்து ஏற்பாடு செய்த மேற்படி கண்டன எழுச்சி பேரணியில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

இந் நிகழ்வில் பலஸ்தீன் மக்கள் படுகின்ற இன்னல்கள் குறித்து விளக்கமளிக்கப் பட்டதோடு அவர்களுக்காக பிரார்த்தனையும் செய்யப்பட்டு கண்டனக் குரல்களும் எழுப்பப்பட்டன.

 
                                        
                                                                                                                         
    
                                
            மரண அறிவித்தல்
        
        
            1ம் ஆண்டு நினைவஞ்சலி
        
        
            2ம் ஆண்டு நினைவஞ்சலி
        
        
 
                 
                         
                         
                         
                 
                                             
         
     
     
     
     
     
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        