ஆசிரியர் இடமாற்றத்தில் முறைகேடு - வட மாகாண பொதுச்சேவை ஆணைக்குழு முன் போராட்டம்!

Sri Lanka Ceylon Teachers Service Union Teachers
By Theepan Mar 26, 2026 08:51 AM GMT
Report

வடக்கு மாகாணத்தில் 2026 ஆம் ஆண்டுக்கான ஆசிரியர்களின் வருடாந்த இடமாற்றங்களை நடைமுறைபடுத்துவதில் நிலவும் நிர்வாகக் குறைபாடுகளைச் சுட்டிக்காட்டி இலங்கை ஆசிரியர் சங்கம் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

இந்த போராட்டமானது இன்றையதினம் வடக்கு மாகாண பொதுச்சேவைகள் ஆணைக்குழுவிற்கு முன்பாக இடம்பெற்றுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரிய வருகையில்,

மாகாண கல்வித்திணைக்களம் பரிசீலனை செய்யாது மீண்டும் மீண்டும் ஒரே ஆசிரியர்களுக்கே இடமாற்றம் வழங்க தீர்மானித்துள்ளதாக தெரிவித்து நிலையில் ஆசிரியர்கள் பலர் கூடியிருந்து சில பதாதைகளைத் தாங்கியவாறு கோசம் எழுப்பியுள்ளனர்.

ஹோர்முஸ் நீரிணையில் நட்பு நாடுகளின் கப்பல்களுக்கு அனுமதி : ஈரான் அறிவிப்பு

ஹோர்முஸ் நீரிணையில் நட்பு நாடுகளின் கப்பல்களுக்கு அனுமதி : ஈரான் அறிவிப்பு

கல்வி திணைக்களத்திற்கு மேல் முறையீடு

அத்துடன் ஏற்கனவே கஷ்டப் பிரதேசங்களில் பணிபுரிந்தோர் நோய்வாய்ப்பட்டவர்கள் மற்றும் குடும்ப சூழல் காரணமாக தூர இடங்களுக்கு செல்ல முடியாதவர்கள் என பல ஆசிரியர்கள் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர்.

ஆசிரியர் இடமாற்றத்தில் முறைகேடு - வட மாகாண பொதுச்சேவை ஆணைக்குழு முன் போராட்டம்! | Issue Related To Transfer Of Teachers

இவர்கள் தமது பிரச்சினைகள் தொடர்பில் மாகாண கல்வி திணைக்களத்திற்கு மேல் முறையீடு செய்தும் அந்த முறையிட்டினை பொதுச் சேவைகள் ஆணைக்குழுவுக்கு மாகாண கல்வி திணைக்களம் வழங்கவில்லை எனவும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து ஆசிரியர் சங்கத்தை சேர்ந்த சிலர் வடமாகண பொதுச்சேவைகள் ஆணைக்குழுவின் செயலாளர் ஆழ்வார்பிள்ளை ஸ்ரீ என்பவரை சந்தித்துள்ளனர்.

இலங்கைக்கான விமான சேவைகளை அதிகரிக்கும் வெளிநாடு!

இலங்கைக்கான விமான சேவைகளை அதிகரிக்கும் வெளிநாடு!

தமது போராட்டங்கள் பல்வேறு வடிவங்களில் தொடரும்

இதன் போது கருத்து தெரிவித்த அவர்,

“மாகாண கல்வி திணைக்களம் ஊடாக எனக்கு எந்த ஒரு மேல்முறையீடும் அனுப்பப்படவில்லை என்றும் மேல்முறையீடு அனுப்பப்பட்டால் மட்டுமே தம்மால் பரிசீலனை செய்ய முடியும் எனவும் இதற்கு என்னால் பதில் கூறமுடியாது” என தெரிவித்ததாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் உப செயலாளர் தீபன் திலீசன் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

ஆசிரியர் இடமாற்றத்தில் முறைகேடு - வட மாகாண பொதுச்சேவை ஆணைக்குழு முன் போராட்டம்! | Issue Related To Transfer Of Teachers

இந்தநிலையில், மேல்முறையீடு பரிசீலனை செய்யப்பட்டு தீர்வு வழங்கும் வரை நாங்கள் தற்போது பணியாற்றும் பாடசாலையிலே பணியாற்ற அனுமதி வழங்குமாறு அவ்வாறு இல்லாத சந்தர்ப்பத்தில் தமது போராட்டங்கள் பல்வேறு வடிவங்களில் தொடரும் எனவும் ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.

ஹோர்முஸ் நீரிணையில் நட்பு நாடுகளின் கப்பல்களுக்கு அனுமதி : ஈரான் அறிவிப்பு

ஹோர்முஸ் நீரிணையில் நட்பு நாடுகளின் கப்பல்களுக்கு அனுமதி : ஈரான் அறிவிப்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 

 

ReeCha
நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

11 Nov, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி

சில்லாலை, புதுக்குடியிருப்பு, வவுனியா, செல்வபுரம்

11 Nov, 2018
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Paris, France, Toronto, Canada

10 Nov, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், பசறை

10 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பெரிய கல்லாறு, London, United Kingdom

11 Nov, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு, நீர்கொழும்பு, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, Mississauga, Canada

07 Nov, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

06 Nov, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்
14ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, மல்லாவி, கனடா, Canada

15 Nov, 2012
மரண அறிவித்தல்

சுன்னாகம், Werne, Germany

06 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, அளவெட்டி, டெக்சாஸ், United States

23 Oct, 2025
மரண அறிவித்தல்

கோப்பாய், முன்சன், Germany

06 Nov, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, Harrow, United Kingdom

27 Oct, 2022
மரண அறிவித்தல்

அநுராதபுரம், கோப்பாய், பிரான்ஸ், France

05 Nov, 2026
மரண அறிவித்தல்

பேசாலை, Toronto, Canada

07 Nov, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொழும்பு, Sanaa, Yemen, சென்னை, India, Toronto, Canada, Sacramento, United States

07 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Toronto, Canada

14 Nov, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பளை, இராமநாதபுரம்

22 Oct, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தாவடி, கொக்குவில் மேற்கு, கொழும்பு, அமெரிக்கா, United States, கனடா, Canada

09 Nov, 2023
16ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கொழும்பு

08 Nov, 2024
மரண அறிவித்தல்

சில்லாலை, கொழும்பு, நீர்கொழும்பு, London, United Kingdom

21 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொழும்பு

08 Nov, 2023