ஆரம்பமான தமிழரசு கட்சி கூட்டம் - அரசியல்வாதிகளுக்கு வாசலில் காத்திருந்த அதிர்ச்சி

Ilankai Tamil Arasu Kachchi M A Sumanthiran Mavai Senathirajah
By Thulsi Dec 28, 2024 06:37 AM GMT
Report

வவுனியாவில் தமிழரசுக்கட்சியின் மத்தியகுழுக்கூட்டம் இடம்பெறும் தனியார் விருந்தினர் விடுதிக்கு முன்பாக கட்சியின் பொதுச்சபை உறுப்பினர்களால் பதாகை ஒன்று காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

இலங்கை தமிழரசுக்கட்சியின் மத்தியகுழுக்கூட்டம் வவுனியா இரண்டாம் குறுக்குத்தெருவில் அமைந்துள்ள விருந்தினர் விடுதியில் இன்று காலை 10 மணிக்கு ஆரம்பமாகி இடம்பெற்றுவருகின்றது.

இந்நிலையில் கட்சியின் மத்தியகுழு கரிசனையில் எடுக்கவேண்டும்என்று கோரி கட்சியின் பொதுச்சபை உறுப்பினர்களால் பதாகை ஒன்று காட்சிப்படுத்தப்பட்டுள்ளதுடன், கூட்டத்திற்கு வருகைதரும் மத்தியகுழு உறுப்பினர்களை அந்த பதாகையினை வாசித்துவிட்டு செல்லுமாறு பொதுச்சபை உறுப்பினர்களால் கோரிக்கை முன்வைக்கப்பட்டு வருகின்றது.

படுகொலைகளை வைத்து அரசில் பிழைப்பு நடத்தும் சாணக்கியன்: சீறும் பிள்ளையான் அணி

படுகொலைகளை வைத்து அரசில் பிழைப்பு நடத்தும் சாணக்கியன்: சீறும் பிள்ளையான் அணி

மாவை சேனாதிராஜாவின் பதவிவிலகல் கடிதம்

குறித்த பதாகையில் நீதிமன்ற வழக்குகளை மீளப்பெறு, பொதுச்சபையை உடனடியாக கூட்டு, யாப்பின்படி தலைவர் உட்பட யாரையும் வெளியேற்றும் அதிகாரம் மத்தியகுழுவிற்கு இல்லை என்பதை ஏற்றுக்கொள், 2019 இல் பொதுச்சபையால் நியமிக்கப்பட்ட தேர்தல் நியமனக்குழுவை இயங்கவிடு, மத்தியகுழுவின் பலவீனமான தீர்மானங்களால் தமிழ்த்தேசியத்தை அழிக்கும் பணிகளை செய்யாதே என்ற விடயங்கள் எழுதப்பட்டு ள்ளது.


இதேவேளை கடந்த மத்தியகுழு கூட்டத்தில் கட்சியின் தலைமை தொடர்பாக விவாதங்கள் இடம்பெற்று குழப்ப நிலை ஏற்ப்பட்டிருந்தது.

அந்தவகையில் கட்சியின் தலைவரான மாவை சேனாதிராஜாவின் பதவிவிலகல் கடிதத்தை ஏற்ப்பதா அல்லது அவரே தொடர்ந்து தலைவராக செயற்ப்படுவதற்கு அனுமதிப்பதா என்பது தொடர்பாக இன்று வாக்கெடுப்பிற்கு விடுவதற்கு கடந்த கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

சிவி.கே.சிவஞானம் தலைமையில் இடம்பெற்றுவரும் இக்கூட்டத்தில்,செயலாளர் ப.சத்தியலிங்கம், பாராளுமன்ற உறுப்பினர்களான,சி.சிறிதரன்,இரா .சாணக்கியன்,து.ரவிகரன்,ஞா.சிறிநேசன், முன்னாள்பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.எ,சுமந்திரன்,சீ.யோகேஸ்வரன்,சி.சிவமோகன், சாந்திசிறிஸ்கந்தராஜா,த.கலையரசன்,சாள்ஸ் நிர்மலநாதன்,உட்பட உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். கட்சியின் தலைவரான மாவை சேனாதிராஜா இதுவரை கூட்டத்திற்கு சமூகமளிக்கவில்லை.

ஆரம்பமான தமிழரசு கட்சி கூட்டம் - அரசியல்வாதிகளுக்கு வாசலில் காத்திருந்த அதிர்ச்சி | Itak Central Committee Meeting Today

ஆரம்பமான தமிழரசு கட்சி கூட்டம் - அரசியல்வாதிகளுக்கு வாசலில் காத்திருந்த அதிர்ச்சி | Itak Central Committee Meeting Today

ஆரம்பமான தமிழரசு கட்சி கூட்டம் - அரசியல்வாதிகளுக்கு வாசலில் காத்திருந்த அதிர்ச்சி | Itak Central Committee Meeting Today

மகிந்தவிற்கு வழங்கப்பட்ட வாக்குறுதி - வெளிப்படுத்தும் சுமந்திரன்

மகிந்தவிற்கு வழங்கப்பட்ட வாக்குறுதி - வெளிப்படுத்தும் சுமந்திரன்

மிலேச்சத்தனமான தாக்குதலுக்குள்ளான ஊடகவியலாளர் - காவல்துறையின் அசமந்தம்

மிலேச்சத்தனமான தாக்குதலுக்குள்ளான ஊடகவியலாளர் - காவல்துறையின் அசமந்தம்


 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!  


ReeCha
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, அராலி வடக்கு, யாழ்ப்பாணம், helsinki, Finland

20 Jul, 2025
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Kettenkamp, Germany

17 Jul, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, யோகபுரம், டென்மார்க், Denmark, ஜேர்மனி, Germany, Coventry, United Kingdom

13 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அரியாலை, London, United Kingdom

23 Jun, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

மருதங்கேணி, Bunde, Germany

24 Jul, 2011
10ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை, கொழும்பு, London, United Kingdom

24 Jul, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 7ம் வட்டாரம், London, United Kingdom

19 Jul, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில், Livry-Gargan, France

23 Jun, 2025
20ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொக்குவில் மேற்கு

25 Jul, 2005
7ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, மானிப்பாய், London, United Kingdom

25 Jul, 2018
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு, காரைநகர் களபூமி, கொழும்பு, கனடா, Canada

24 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர், உருத்திரபுரம்

23 Jul, 2020
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Zürich, Switzerland

24 Jul, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Ontario, Canada, Savigny-le-Temple, France

24 Jul, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
மரண அறிவித்தல்

சுழிபுரம், Bowmanville, Canada

21 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, Toronto, Canada, Mulhouse, France

02 Aug, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஒமந்தை, Birmingham, United Kingdom

23 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுவில், Chingford, United Kingdom

22 Jul, 2024
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, யாழ்ப்பாணம், Pickering, Canada

20 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Jaffna, யாழ் கொட்டடி சீனிவாசகம் வீதி, Jaffna, Northwood, United Kingdom

24 Jul, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் கிழக்கு, கொட்டாஞ்சேனை

21 Jul, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெல்லியடி, வெள்ளவத்தை

21 Jul, 2015
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, East Ham, United Kingdom

24 Jul, 2022
மரண அறிவித்தல்

வீமன்காமம், வட்டகச்சி, Carshalton, United Kingdom

15 Jul, 2025