தமிழ்கட்சிகளை ஒன்றிணைக்க இலங்கை தமிழ் அரசுக்கட்சி மறுப்பு

M A Sumanthiran Suresh Premachandran Tamil National Alliance
By Jaso Dec 29, 2022 09:49 PM GMT
Report

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மேலாதிக்கக் கட்சியான இலங்கை தமிழ் அரசு கட்சி (ITAK) தற்போதைய கூட்டணி கட்சிகளைத்தவிர ஏனைய தமிழ்க் கட்சிகள் ஒன்றிணைந்து பரந்த அரசியல் கூட்டணியை உருவாக்குவதற்கான கோரிக்கையை நிராகரித்ததாக அக்கட்சியை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் நடைபெறவுள்ளதை கருத்தில் கொண்டு வடக்கில் உள்ள பல தமிழ் கட்சிகள் ஒன்றிணைந்து தமிழ் தேசியக் கூட்டமைப்பில் அரசியல் கூட்டணியாக போட்டியிட முன்வந்துள்ளன.

கூட்டணியை அமைக்க கட்சி மறுப்பு

தமிழ்கட்சிகளை ஒன்றிணைக்க இலங்கை தமிழ் அரசுக்கட்சி மறுப்பு | Itak Declines To Accommodate Tamil Parties

இலங்கை தமிழ் அரசு கட்சியைச் சேர்ந்தவரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளருமான நாடாளுமன்ற உறுப்பினர் கொழும்பு ஆங்கில ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவிக்கையில், தம்முடன் முறையாக இருந்த அரசியல் கட்சிகள் மற்றும் குழுக்களுடன் அத்தகைய கூட்டணியை அமைக்க கட்சி மறுத்துவிட்டதாகவும் இருப்பினும், ரெலோ மற்றும் புளொட் ஆகியவற்றின் பாரம்பரிய கூட்டணி தொடரும் என்றார். 

"தேர்தல் கூட்டணிக்காக மற்ற கட்சிகளுடன் கூட்டணி வைப்பதில்லை என்று எங்கள் மத்தியகுழு முடிவு எடுத்துள்ளது," என்றும் அவர் கூறினார்.

கூட்டுசேரவந்த தமிழ்கட்சிகள்

தமிழ்கட்சிகளை ஒன்றிணைக்க இலங்கை தமிழ் அரசுக்கட்சி மறுப்பு | Itak Declines To Accommodate Tamil Parties

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தலைமையிலான ஈ.பி.ஆர்.எல்.எப் (ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி), தமிழ் மக்கள் கூட்டணி நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி. விக்னேஸ்வரனும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் என்.ஸ்ரீகாந்தா தலைமையிலான தமிழ் தேசிய கட்சியும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து செயற்பட முன்வந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

ReeCha
மரண அறிவித்தல்

கரவெட்டி மேற்கு, Clamart, France

24 Oct, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, நுணாவில் மேற்கு, Toronto, Canada

22 Oct, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், கொழும்பு, Toronto, Canada

20 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் வேதரடைப்பு, காரைநகர் மருதடி

24 Oct, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கந்தரோடை

04 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அச்சுவேலி

12 Nov, 2016
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு

20 Oct, 2026
மரண அறிவித்தல்

நீர்வேலி, Venlo, Netherlands

22 Oct, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, யாழ்ப்பாணம், நுணாவில் மேற்கு, Wellawatte

21 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, மீசாலை

24 Oct, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Zürich, Switzerland

21 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Wabern, Germany

24 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், London, United Kingdom, பிரான்ஸ், France

23 Oct, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை பெரியவிளான், Feltham, United Kingdom, யாழ்ப்பாணம்

23 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, சுவிஸ், Switzerland

23 Oct, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, உருத்திரபுரம், திருவையாறு, Cergy-Pontoise, France

03 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கொழும்பு

03 Nov, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, சென்னை, India, London, United Kingdom

20 Oct, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மாமூலை

22 Oct, 2012
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Idar- Oberstein, Germany, Coventry, United Kingdom

18 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024