யாழில் இடம்பெற்ற இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் மே தினக் கூட்டம்
Sri Lanka Politician
May Day
ITAK
Current Political Scenario
By Shalini Balachandran
யாழில் இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் மே தின கூட்டம் இடம்பெற்றுள்ளது.
குறித்த கூட்டம் இன்று (01) யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
வடக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் எஸ்.சுகிர்தன் தலைமையில் கூட்டம் இடம்பெற்றுள்ளது.
ஆதரவாளர்கள்
இதில் கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே.சிவஞானம், செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் , நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் சிறில் சொலமன், கேசவன் சயந்தன் ஆகியோர் கலந்து கொண்டு எழுச்சி உரைகள் நிகழ்த்தியுள்ளனர்.
மேலும், குறித்த மே தின நிகழ்வில் நூற்றுக் கணக்கான கட்சியின் ஆதரவாளர்கள் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |






மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்