இது சரியான முடிவு அல்ல - அரசை விளாசும் மைத்திரி
udaya gammanpila
wimal weeravansa
maithiripala sirisena
minister post
By Sumithiran
அமைச்சு பதவிகளில் இருந்த விமல் வீரவன்ச மற்றும் உதய கம்மன்பில ஆகியோர் நீக்கப்பட்டமை சரியான தீர்மானம் இல்லை என்று முன்னாள் அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
இருவரும் அமைச்சுப் பதவிகளில் இருந்து நீக்கப்பட்டமை தொடர்பாக அண்மையில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்திருந்த மைத்ரிபால சிறிசேன, அது அரச தலைவருக்கு வழங்கப்பட்ட அதிகாரங்களுக்கு அமைவான தீர்மானம் என்று தெரிவித்திருந்தார்
எனினும், விமல் மற்றும் உதய கம்மன்பில பதவி நீக்கப்பட்டமையானது, இந்த சமயத்தில் உசிதமான தீர்மானம் இல்லை என்று நேற்று தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு தெரிவித்துள்ளார்.

1ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி