மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார் ஸ்ரீரங்கா
Sri Lanka Police
Vavuniya
Sri Lanka Magistrate Court
By Jaso
கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜே.ஸ்ரீரங்கா மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
வவுனியா மேல் நீதிமன்றில் இன்று முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில், அவரை எதிர்வரும் மார்ச் மாதம் 27ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
நீதிமன்றில் முன்னிலையாகாததால் கைது

வாகன விபத்தில் காவல்துறை சார்ஜன்ட் ஒருவர் உயிரிழந்தமை தொடர்பான வழக்கு விசாரணைக்கு அவர் முன்னிலையாகவில்லை என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
களுபோவில வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கைது செய்யப்பட்ட அவர் இன்று (20) வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்