யாழில் கொடூரம் - கனேடிய தமிழ்த் தம்பதியினர் மீது முகமூடிக் கொள்ளையர்கள் வாள்வெட்டுத் தாக்குதல்!

Sri Lanka Police Lankasri Jaffna Sri Lanka Police Investigation Jaffna Teaching Hospital
By Kalaimathy Feb 25, 2023 10:58 AM GMT
Report

யாழ்.அனலைதீவில் கனேடிய தமிழ் குடும்பம் மீது வன்முறை கும்பல் வாள்வெட்டு தாக்குதல் ஒன்றை மேற்கொண்டுள்ளது.

அதேவேளை வெளிநாட்டு நாயணம் மற்றும் பொருட்கள், நகைகளை கொள்ளையடித்துச் சென்றுள்ளது எனவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

கனடாவில் வசிக்கும் குடும்பம் ஒன்று, அனலைதீவில் உள்ள தமது பூர்வீக வீட்டினை புனரமைக்கும் நோக்குடன், கணவன், மனைவி இருவரும் அனலைதீவில் தமது வீட்டில் தங்கியிருந்து புனரமைப்பு வேலைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

தம்பதி மீது வாள்வெட்டு

யாழில் கொடூரம் - கனேடிய தமிழ்த் தம்பதியினர் மீது முகமூடிக் கொள்ளையர்கள் வாள்வெட்டுத் தாக்குதல்! | Jaffna Analaitivu Canada Tamil Family Sword Attack

இந்நிலையில் நேற்று முன்தினம் வியாழக்கிழமை நள்ளிரவு அவர்களின் வீட்டினுள் நுழைந்த நால்வர் அடங்கிய முக மூடி கொள்ளை கும்பல் தம்பதியினர் மீது வாள் வெட்டு தாக்குதலை மேற்கொண்டு விட்டு , 3 ஆயிரம் அமெரிக்க டொலர், கடவுச்சீட்டுக்கள், உள்ளிட்ட உடமைகளை கொள்ளையடித்து தப்பி சென்றுள்ளனர்.

யாழ்.போதனாவில் அனுமதி

யாழில் கொடூரம் - கனேடிய தமிழ்த் தம்பதியினர் மீது முகமூடிக் கொள்ளையர்கள் வாள்வெட்டுத் தாக்குதல்! | Jaffna Analaitivu Canada Tamil Family Sword Attack

அதனையடுத்து, அயலவர்களின் உதவியுடன் தாக்குதலில் காயமடைந்த தம்பதியினர் படகு மூலம் ஊர்காவற்துறை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் ஊர்காவல்துறை காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். அதேவேளை கடற்படையினரும் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

ReeCha
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்