யாழ். செம்மணி அகழ்வில் மேலும் 8 மனித எலும்பு கூட்டு தொகுதிகள்
Sri Lankan Tamils
Jaffna
Sri Lanka
By Dharu
யாழ். செம்மணி பகுதியில் உள்ள இரண்டு மனித புதைகுழிகளில் இருந்தும் இன்றைய தினம் 08 மனித எலும்பு கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
சிறு குழந்தையினுடையது என சந்தேகிக்கப்படும் எலும்பு கூட்டு தொகுதி உட்பட 08 மனித எலும்பு கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
செய்தி - தீபன்











3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்