யாழ்.தொழில்நுட்பவியல் கல்லூரியின் வைரவிழா மலர் வெளியீடு!
IBC Tamil
Lankasri
Jaffna
Sri Lanka
By Kalaimathy
யாழ்ப்பாணம் தொழில்நுட்பவியல் கல்லூரியின் அறுபதாவது ஆண்டு நிறை விழாவும், வைர விழா மலர் வெளியீடு நிகழ்வும் இன்று 27 ஆம் திகதி தொழில்நுட்பவியல் கல்லூரியில் இடம்பெற்றது.
இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக யாழ்ப்பாண பல்கலைக்கழக துணைவேந்தர் சற்குணராஜா கலந்துகொண்டதோடு, சிறப்பு விருந்தினராக யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் சிவபாலசுந்திரமும் கலந்து கொண்டிருந்தார்.
இதேவேளை அங்கு இடம்பெற்ற வைர விழா மலர் வெளியீட்டு நிகழ்வில் நூலின் முதல் பிரதியை ஐபிசி தமிழ் லங்காசிறி ஊடக குழுமத்தின் தலைவர் திரு கந்தையா பாஸ்கரன் அவர்கள் பெற்றுக்கொண்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
![Gallery](https://cdn.ibcstack.com/article/f3bb362e-cfd7-4366-b7d4-693efb2e946b/23-642182736cb52.webp)
![Gallery](https://cdn.ibcstack.com/article/831b9e21-cc36-48ed-9e25-f7b5756af11c/23-64218273c76f5.webp)
![Gallery](https://cdn.ibcstack.com/article/6719697e-383a-4abc-9073-c4d6ae5a6de6/23-642182742a6d3.webp)
![ReeCha](https://cdn.ibcstack.com/bucket/6721e84c63e0a.webp)
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்