தனியாரிடம் ஒப்படைக்கப்பட்ட நெடுந்தீவு படகுச் சேவை : தொடரும் சிக்கல்

Jaffna Government Of Sri Lanka Sonnalum Kuttram
By Kajinthan Apr 05, 2026 07:48 AM GMT
Report

வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் பொறுப்பிலிருந்த நெடுந்தீவுக்கான கடற் போக்குவரத்து தற்போது தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நெடுந்தீவு - குறிகட்டுவான் இடையே சேவையில் ஈடுபடும் அரச படகுச்சேவை கடந்த வெள்ளிக்கிழமை (03) தொடக்கம் தனியார் கையில் வந்துள்ளதுடன் தொடர்ந்தும் இவ்வாறான நிலையே தொடர்வதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த வழித்தடத்தில் சேவையில் ஈடுபடும் வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் பொறுப்பிலுள்ள படகுகளில் ஒன்றான குமுதினி படகு திருத்தவேலை காரணமாக சேவையில் ஈடுபடுவதில்லை.

அணுமின் நிலையத்தில் பெரும் கதிர்வீச்சு கசிவு ஏற்படும் அபாயம் : ஈரான் எச்சரிக்கை

அணுமின் நிலையத்தில் பெரும் கதிர்வீச்சு கசிவு ஏற்படும் அபாயம் : ஈரான் எச்சரிக்கை

அரச படகுகள் சேவையில் இருந்து நிறுத்தம் 

அத்துடன் வடதாரகை படகு திருத்த வேலைக்காக திருகோணமலையில், நெடுந்தாரகை திருத்த வேலைக்காக நெடுந்தீவிலும் நிறுத்தப்பட்டுள்ள நிலையில் அரச படகுகள் சேவையில் இருந்து முற்றாக நிறுத்தப்பட்டுள்ளன.

தனியாரிடம் ஒப்படைக்கப்பட்ட நெடுந்தீவு படகுச் சேவை : தொடரும் சிக்கல் | Jaffna Delft Ferry Service Transfered To Private

இந்தநிலையில் தனியார் படகான கரிகணன் படகே தற்போது பயணிகள் சேவையில் இணைந்ததுள்ளதுடன் வழமையான காலை11.30 மணி படகுச் சேவையினை செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக உரிமையாளர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் பண்டிகைக்காலம் நெருங்கிவரும் நிலையில் காலை11.30 மணி சேவை நிறுத்தப்பட்டதால் உள்ளூர் வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

படகு சேவைகள் தொடர்பாக வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் அதிகாரிகள் உரிய திட்டமிடல் இன்றி செயற்பட்டு வருவதுடன் பயணிகள் சேவைக்காக மாற்று ஏற்பாடுகள் செய்வது தொடர்பிலும் அக்கறை இன்றி இருக்கின்றமை சுட்டிக்காட்டத்தக்கது.

சித்த வைத்தியர்கள் சுகாதார அமைச்சரிடம் பகிரங்க கோரிக்கை

சித்த வைத்தியர்கள் சுகாதார அமைச்சரிடம் பகிரங்க கோரிக்கை

ஈரான் போர் தொடர்பான செயற்கைக்கோள் படங்கள் காலவரையின்றி நிறுத்தம்

ஈரான் போர் தொடர்பான செயற்கைக்கோள் படங்கள் காலவரையின்றி நிறுத்தம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்

கொக்குவில், ஓமான், Oman, London, United Kingdom

16 Jun, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு

14 Jun, 2026
மரண அறிவித்தல்

Ipoh, Malaysia, நாவற்குழி, New Malden, United Kingdom

06 Jun, 2026
மரண அறிவித்தல்

Basel, Switzerland, Brislach, Switzerland

16 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, கொழும்பு, Georgetown, Guyana, Edgware, United Kingdom

17 Jun, 2025
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, மும்பை, India, சென்னை, India, Markham, Canada

14 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

13 Jun, 2026
மரண அறிவித்தல்

முரசுமோட்டை, Oshawa, Canada

13 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நீராவியடி, Villepinte, France

18 Jun, 2023
நன்றி நவிலல்

காரைநகர், காங்கேசன்துறை, Le Blanc-Mesnil, France

18 May, 2026
நன்றி நவிலல்

மல்லாவி யோகபுரம், பேர்ண், Switzerland

18 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, இணுவில், கனடா, Canada

07 Jul, 2016
16ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Aachen, Germany, Cologne, Germany

27 Jun, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், London, United Kingdom

18 Jun, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தெல்லிப்பழை, மெல்போன், Australia

18 May, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பூநகரி, Oberhausen, Germany

16 Jun, 2021
மரண அறிவித்தல்

வசாவிளான், Jaffna, இருபாலை

12 Jun, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, பேர்ண், Switzerland

15 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
35ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், செங்காளன், Switzerland

17 Jun, 1991
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், திருகோணமலை, பரிஸ், France

08 Jul, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருகோணமலை, நீராவியடி

22 Jun, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, கனடா, Canada

18 Jun, 2014
மரண அறிவித்தல்

களுவாஞ்சிக்குடி, Argenteuil, France

14 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு, Zürich, Switzerland

17 Jun, 2025
மரண அறிவித்தல்

மானிப்பாய், London, United Kingdom

09 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Chur, Switzerland, Flums, Switzerland

16 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, கொழும்பு

10 Jun, 2026