யாழ்ப்பாண மாவட்டச் செயலர் கொழும்பிற்கு இடமாற்றம்
Colombo
Jaffna
Kilinochchi
By Vanan
இடமாற்றம்
யாழ்ப்பாண மாவட்டச் செயலாளர் கணபதிப்பிள்ளை மகேசன் கொழும்பிற்கு இடமாற்றம் பெற்றுச் செல்கின்றார்.
யாழ்ப்பாண மாவட்ட செயலாளர் அமைச்சு ஒன்றின் செயலாளராக இடமாற்றம் பெற்று கொழும்பு செல்லவுள்ள நிலையில் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.
ரூபவதி கேதீஸ்வரன்
யாழ்ப்பாண மாவட்டச் செயலராக தற்போதைய கிளிநொச்சி மாவட்டச் செயலாளர் ரூபவதி கேதீஸ்வரன் நியமிக்கப்படவுள்ளார்.
இதேநேரம், கிளிநொச்சி மாவட்டச செயலாளராக புதியவர் ஒருவர் நியமிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் பெரிய சப்பரம்


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 1 நாள் முன்

திருநர்கள் மதிக்கப்பட வேண்டிய முறை இதுவே..!
3 நாட்கள் முன்
நன்றி நவிலல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்