யாழ். பருத்தித்துறை கொடூர இரட்டைக் கொலை! மூவர் கைது

Sri Lanka Police Jaffna Sri Lanka Police Investigation
By Sathangani Nov 01, 2024 06:21 AM GMT
Report

யாழ்ப்பாணம் (Jaffna) - பருத்தித்துறை காவல்துறை பிரிவிற்குட்பட்ட கற்கோவளம் வீரபத்திரர் கோவிலடி பகுதியில் நேற்று முன்தினம் (30) கொடூரமாக கொலை செய்யப்பட்ட நிலையில் கணவன், மனைவி ஆகியோர் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவத்தில் மாணிக்கம் சுப்பிரமணியம், சுப்பிரமணியம் மேரி ரீட்டா ஆகிய கணவன் மனைவியே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த கொலைச் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்கின்ற சந்தேகத்தின் பெயரில் பருத்தித்துறை காவல்துறையினரால் மூவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் இன்று (01) பருத்தித்துறை நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளனர்.

அநுர அரசில் அமைச்சுப் பதவியை ஏற்கத் தயாராகும் எம்.ஏ.சுமந்திரன்

அநுர அரசில் அமைச்சுப் பதவியை ஏற்கத் தயாராகும் எம்.ஏ.சுமந்திரன்

பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை

மூன்று சந்தேக நபர்களில் இருவரை நேற்று முன்தினம் இரவும் (30), ஒருவரை நேற்றும் (31) பருத்தித்துறை காவல் நிலையத்திற்கு அழைக்கப்பட்டு வாக்குமூலம் பெறப்பட்ட அடிப்படையில் அவர்களை தடுத்து வைத்து விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

யாழ். பருத்தித்துறை கொடூர இரட்டைக் கொலை! மூவர் கைது | Jaffna Double Murder Incident Police Investigation

இதேவேளை பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையின் 2025ம் ஆண்டுக்கான சலவைத் தொழில் ஒப்பந்தத்தை இம்முறை குறித்த தம்பதி பெற்றதனாலேயே இரட்டைக் கொலை இடம்பெற்றிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

பதுளையில் கோர விபத்து - 2 பேர் பலி: பலர் படுகாயம்

பதுளையில் கோர விபத்து - 2 பேர் பலி: பலர் படுகாயம்

இரட்டைக் கொலை

சந்தேக நபர்களை கைது செய்வதற்காக பருத்தித்துறை காவல் நிலைய பொறுப்பதிகாரி தலைமை காவல்துறை பரிசோதகர் பிரயந்த அமரசிங்க தலைமையிலான விசேட பிரிவுகளும், மாவட்ட குற்றத்தடுப்பு பொறுப்பதிகாரி காவல்துறை பரிசோதகர் தலைமையிலான அணியும் தீவிர விசாரணைகளை முன்னெடுத்தனர். 

யாழ். பருத்தித்துறை கொடூர இரட்டைக் கொலை! மூவர் கைது | Jaffna Double Murder Incident Police Investigation

இந்த நிலையில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களில் ஒருவர் கடந்த 28/10/2018 அன்று குடத்தனை கிராமத்தில் இடம்பெற்ற இரட்டைக் கொலை மற்றும் அவரது மனைவியின் தாயாரையும் கொலை செய்ய முயற்சித்த குற்றச்சாட்டுக்களில் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

எரிபொருட்களின் விலைகளில் மாற்றம்

எரிபொருட்களின் விலைகளில் மாற்றம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்

கொழும்பு, கொழும்பு 15

25 Jun, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, கொழும்பு, London, United Kingdom, Richmond Hill, Canada

23 Jun, 2026
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, சிட்னி, Australia, கொழும்பு

28 Jun, 2011
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், Vaughan, Canada

24 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், ஆறுகால்மடம், பிரான்ஸ், France

24 Jun, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Montreal, Canada, நியூ யோர்க், United States

25 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, கொழும்பு, யாழ்ப்பாணம், Jakarta, Indonesia, சென்னை, India, Toronto, Canada

26 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
மரண அறிவித்தல்
கண்ணீர் அஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 1ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

22 Jun, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, வவுனியா

26 Jun, 2017
மரண அறிவித்தல்

புலோலி, தும்பளை

26 Jun, 2026
மரண அறிவித்தல்

அராலி, வட்டுக்கோட்டை, Paris, France

19 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, கண்டி

26 Jun, 2025
20ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, London, United Kingdom

26 Jun, 2006
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, தெஹிவளை

01 Jul, 2023
மரண அறிவித்தல்

தும்பளை, பருத்தித்துறை

25 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Frankfurt, Germany

18 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ் மண்டைதீவு 7ம் வட்டாரம், Jaffna, மல்லாவி யோகபுரம், London, United Kingdom

23 Jun, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், கொக்குவில் கிழக்கு, வெள்ளவத்தை, Le Blanc-Mesnil, France

20 Jun, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், Ontario, Canada

11 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சிறுப்பிட்டி, Edgware, United Kingdom

27 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, உருத்திரபுரம், Montreal, Canada

30 Jun, 2021
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Herbolzheim, Germany

18 Jun, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Basel, Switzerland

25 Jun, 2024