யாழில் பற்றியெரியும் தீ...! கட்டுக்குள் கொண்டு வர தீவிர நடவடிக்கை (படங்கள்)
Jaffna
Fire
By Vanan
நல்லூர் பிரதேச சபைக்கு சொந்தமான காரைக்கால் திண்ம கழிவகற்றல் மையம் பல மணி நேரமாக தீப்பற்றி எரிகிறது.
தற்போது மாநகர சபை மற்றும் ஏனைய பிரதேச சபைகளின் பங்களிப்புடன் தீயை கட்டுக்குள் கொண்டு வருவதற்காக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
சுற்றுவட்டாரத்தில் உள்ள சுவாச, இதய, ஒவ்வாமை நோய் உள்ளவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்வது சிறந்தது என அறிவிக்கப்பட்டுள்ளது.
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி