உயர் பாதுகாப்பு வலய காணி விடுப்பு: அநுர தரப்பு வெளியிட்ட தகவல்

Jaffna Sri Lanka Sri Lanka Government
By Harrish Apr 25, 2025 01:31 PM GMT
Report

உயர் பாதுகாப்பு வலயத்திலுள்ள காணிகளை கட்டம் கட்டமாக விடுவிக்க நடவடிக்கை எடுப்பதாக நகர அபிவிருத்தி, நிர்மாணிப்பு மற்றும் வீடமைப்பு அமைச்சர் அநுர கருணாதிலக (Anura Karunathilake) தெரிவித்துள்ளார்.

யாழ். (Jaffna) மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்ற மீள்குடியேற்ற செயற்பாடுகள் தொடர்பாக கலந்துரையாடலில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், தமது அமைச்சிற்கு ஒதுக்கப்பட்ட நிதியில் மூன்றில் ஒரு பங்கு மீள்குடியேற்றம் உட்பட ஏனைய திட்டங்களுக்காக யாழ்ப்பாண மாவட்ட அபிவிருத்திக்கே ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

ஈக்வடாரில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

ஈக்வடாரில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

நிதி ஒதுக்கீடு

தேவைப்பாடுகளை சாதகமாக பரிசீலிப்பதாகவும் அடுத்த ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தில் கூடிய நிதி ஒதுக்கீடு செய்ய திட்டங்களை சமர்ப்பிக்குமாறும் கேட்டுக்கொண்டுள்ளார்.

உயர் பாதுகாப்பு வலய காணி விடுப்பு: அநுர தரப்பு வெளியிட்ட தகவல் | Jaffna High Security Zones Lands Release Soon

அத்துடன், ஒதுக்கப்படும் நிதிகளை இவ்வாண்டுக்குள் உரிய திட்டங்களுக்கு செலவு செய்து முன்னேற்ற அறிக்கைகளை அனுப்பிவைக்குமாறும் தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த கலந்துரையாடலில் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் பொது முகாமையாளர், நகர அபிவிருத்தி அதிகாரசபையின் பணிப்பாளர், மாவட்ட செயலக பிரதம கணக்காளர், திட்டமிடல் பணிப்பாளர், பிரதம பொறியியலாளர், உதவி மாவட்டச் செயலாளர், அமைச்சின் அதிகாரிகள் மற்றும் மாவட்டச் செயலக உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

அமெரிக்கா - சீனா இடையிலான வர்த்தக போர்: இந்தியா நோக்கி நகரும் ஆப்பிள் நிறுவனம்

அமெரிக்கா - சீனா இடையிலான வர்த்தக போர்: இந்தியா நோக்கி நகரும் ஆப்பிள் நிறுவனம்

தமிழரசுக் கட்சி மீதான பிற கட்சிகளின் நிலைப்பாடு: சி.வி.கே.சிவஞானம் அளித்த பதில்

தமிழரசுக் கட்சி மீதான பிற கட்சிகளின் நிலைப்பாடு: சி.வி.கே.சிவஞானம் அளித்த பதில்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!  
ReeCha
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, Scarborough, Canada

09 Apr, 2026
மரண அறிவித்தல்

தாவடி, யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

13 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Montreal, Canada, Toronto, Canada

12 Apr, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய் மத்தி

12 Apr, 2026
மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, மல்லாவி

11 Apr, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், London, United Kingdom

13 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, பிரான்ஸ், France

15 Apr, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

களுதாவளை, சாவகச்சேரி, மட்டக்களப்பு, London, United Kingdom

14 Apr, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், கொழும்பு, Paris, France, Zürich, Switzerland

13 Apr, 2026
31st Day Remembrance & Thankyou Message

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

25 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

முரசுமோட்டை, Pforzheim, Germany

13 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

குரும்பசிட்டி, மட்டக்களப்பு

14 Apr, 2016
8ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, வட்டக்கச்சி இராமநாதபுரம்

14 Apr, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, சாவகச்சேரி, London, United Kingdom, சுவிஸ், Switzerland

12 Apr, 2021
20ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ், Switzerland, கொழும்பு

12 Mar, 2026
மரண அறிவித்தல்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, Montreal, Canada

09 Apr, 2020
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026