யாழ் மாநகர முதல்வர் தெரிவு - தாக்கல் செய்யப்பட்ட வழக்கு - நீதிமன்றம் அழைப்பாணை!
By Pakirathan
யாழ் மாநகர முதல்வரின் தெரிவு சட்ட விரோதமாக இடம்பெற்றதாக தெரிவித்து மாநகர சபை உறுப்பினர் வரதராஜா பார்த்திபனால் அண்மையில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
தாக்கல் செய்யப்பட்ட குறித்த வழக்கு நீதிமன்றத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளதோடு பெப்ரவரி 6ஆம் திகதி விசாரணைக்கு எடுத்த கொள்ளப்படவுள்ளதாக நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, எதிராளிகளை எதிர்வரும் 6 ம் திகதி மன்றில் ஆஜராக அழைப்பாணை அனுப்புமாறும் மன்று உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா?
1 வாரம் முன்
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்