யாழ்ப்பாணத்தில் நிரந்தரமாக இழுத்து மூடப்பட்ட பாடசாலை
Jaffna
Northern Province of Sri Lanka
Sri Lankan Schools
By Vanan
யாழ்ப்பாணம் - நீர்வேலி இந்து தமிழ் கலவன் பாடசாலை நிரந்தரமாக மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மாணவர்கள் இல்லாத காரணத்தால் இத்தீர்மானம் எடுக்கப்பட்டதாக அறிய முடிகிறது.
உத்தியோகபூர்வ அறிவிப்பு

இருப்பினும் இது தொடர்பிலான உத்தியோகபூர்வ அறிவிப்பை வட மாகாண கல்வித் திணைக்களம் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
5ம் ஆண்டு நினைவஞ்சலி