அனைவருக்கும் இலங்கையர்கள் என்ற அடையாளம் - நீதி அமைச்சர் வெளியிட்ட கருத்து..!

Sri Lankan Tamils LTTE Leader India
By Dharu May 26, 2023 02:03 PM GMT
Report

இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகணங்களிலிருந்து யுத்த காலங்களில் இந்தியா சென்று மீண்டும் நாடு திரும்பியுள்ள மக்களின் தேவைகளை ஆராய வேண்டியது மற்றும் அவற்றை பூர்த்தி செய்ய வேண்டியது சிறிலங்கா அரசாங்கத்தின் கடமையென நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார். 

இன்றைய தினம் திருகோணமலை மாவட்ட செயலகத்தில் சிறிலங்கா நீதி, சிறைச்சாலை அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சினால் நடமாடும் சேவை நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார்.

இதனடிப்படையில், குறித்த தரப்பினரின் தேவைகளை கருத்தில் கொண்டு அவற்றை பூர்த்தி செய்யும் நோக்கில் இன்றைய தினம் திருகோணமலை மாவட்ட செயலகத்தில் சிறிலங்கா நீதி, சிறைச்சாலை அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சினால் நடமாடும் சேவை இடம்பெற்றது.

மீண்டும் நாடு திரும்பியுள்ள மக்கள்

அனைவருக்கும் இலங்கையர்கள் என்ற அடையாளம் - நீதி அமைச்சர் வெளியிட்ட கருத்து..! | Jaffna People Birthcertificate Identitycard Crisis

இந்த நிகழ்வில் உரையாற்றிய விஜயதாச ராஜபக்ச,

''இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகணங்களிலிருந்து யுத்த காலங்களில் இந்தியா சென்று மீண்டும் நாடு திரும்பியுள்ள மக்களின் தேவைகளை ஆராய வேண்டியது மற்றும் அவற்றை பூர்த்தி செய்ய வேண்டியது சிறிலங்கா அரசாங்கத்தின் கடமையாகும்.

இலங்கையர்கள் என்ற அடையாளம் அனைவருக்கும் வழங்கப்பட வேண்டும்.

இலங்கையின் யுத்த காலங்களில் வடக்கு மற்றும் கிழக்கு மாகணங்களிலிருந்து பலர் இந்தியா சென்று மீண்டும் நாடு திரும்பியிருந்தனர். எனினும், இவ்வாறாக மீண்டும் இலங்கைக்கு திரும்பியவர்களிடம் பிறப்பு சான்றிதழ், அடையாள அட்டை உள்ளிட்ட பல அத்தியாவசிய சான்றிதழ்கள் இல்லாதிருந்தது.

மக்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு

அனைவருக்கும் இலங்கையர்கள் என்ற அடையாளம் - நீதி அமைச்சர் வெளியிட்ட கருத்து..! | Jaffna People Birthcertificate Identitycard Crisis

குறித்த தரப்பினர் இலங்கையர்கள் என்பதை நிறுபிப்பதற்கான சான்றுகள் எதுவுமில்லை. இவ்வாறாக இருப்போரின் தகவல்களை நாம் பிரதேச செயலகத்தினர் மற்றும் கிராம சேவகர்கள் ஊடாக பெற்றுக் கொண்டோம்.

இதன்படி, 12 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இவ்வாறாக இருப்பதாக நாம் தெரிந்து கொண்டோம். வடக்கில் இவ்வாறாக இருப்போருக்கு உதவும் முகமாக நடமாடும் சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சியில் இவ்வாறான நான்கு நடமாடும் சேவைகள் இதுவரை நடத்தப்பட்டுள்ளன. இதனடிப்படையில், அங்குள்ள 90 வீதமானோரின் பிரச்சனைகளுக்கு நாம் தீர்வு வழங்கியுள்ளோம்.

எவ்வாறாயினும், தற்போது திருகோணமலை மற்றும் மட்டக்களப்பில் இவ்வாறான பிரச்சனைகளுடன் இருப்போரை நாம் இணங்கண்டுள்ளோம்.

இந்த மக்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதற்கான நடமாடும் சேவை 14 அமைச்சுக்கள் மற்றுமு் திணைக்களங்களின் உதவியுடன் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதற்கான ஆதரவை பல அரச நிறுவனங்களின் அதிகாரிகள் எமக்கு வழங்கியுள்ளனர். இலங்கையின் அனைத்து மாகணங்களிலும் உள்ள மக்களின் உரிமைகள் பூர்த்தி செய்யப்பட வேண்டுமென்பது எமது நோக்கம்." என தெரிவித்துள்ளார்.

ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, வெள்ளவத்தை

16 Jun, 2025
மரண அறிவித்தல்

கந்தர்மடம், அத்தியடி, Geilenkirchen, Germany

30 Jun, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, முல்லைத்தீவு, Toronto, Canada

29 Jun, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada

01 Jul, 2017
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை மேற்கு, வேலணை வடக்கு, London, United Kingdom

27 Jun, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, வெள்ளவத்தை, குருநாகல், புத்தளம், மட்டக்களப்பு, அநுராதபுரம்

02 Jul, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்லைப்பிட்டி, திருநெல்வேலி

15 Jul, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Epinay, France

01 Jul, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி வடக்கு, Villiers-le-Bel, France

14 Jul, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, உடுவில், கொழும்பு, Toronto, Canada

30 Jun, 2026
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, Le Raincy, France

28 Jun, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கண்டாவளை

27 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Negeri Sembilan, Malaysia, சுன்னாகம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom, Gaborone, Botswana

30 Jun, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Selly Oak, United Kingdom

01 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன், Wil, Switzerland

16 Jun, 2022
மரண அறிவித்தல்

புளியங்கூடல், Toronto, Canada

29 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, கண்டி, Woodbridge, Canada

28 Jun, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

28 Jun, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி கிழக்கு, Narvik, Norway, Oslo, Norway

26 Jun, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், மன்னார், கண்டி

03 Jul, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மிருசுவில், Toronto, Canada

01 Jul, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு, கனடா, Canada

29 Jun, 2012
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Noisiel, France

29 Jun, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துணுக்காய், புத்தூர், பேர்ண், Switzerland

14 Jul, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், ஆறுகால்மடம், பிரான்ஸ், France

24 Jun, 2026