யாழில் குடும்பஸ்தர் தவறான முடிவெடுத்து உயிரிழப்பு

Sri Lanka Police Jaffna Sri Lanka
By Shalini Balachandran Apr 19, 2025 10:57 PM GMT
Report

யாழில் (Jaffna) தவறான முடிவெடுத்து நபரொருவர் உயிரிழந்துள்ளார்.

வங்கி வீதி, ஆவரங்கால் மேற்கு பகுதியைச் சேர்ந்த பரமு ஜெபந்தன் (வயது 40) என்ற இரண்டு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவம் நேற்று (19) இடம்பெற்றுள்ளது.

யாழில் மர்மமாக உயிரிழந்த இளைஞர் : உண்மைகளை அம்பலப்படுத்தும் தாய்

யாழில் மர்மமாக உயிரிழந்த இளைஞர் : உண்மைகளை அம்பலப்படுத்தும் தாய்

தவறான முடிவு

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், குறித்த குடும்பஸ்தர் கடந்த சில நாட்களாக மனைவியை பிரிந்து உறவினர் வீட்டில் வசித்து வந்துள்ளார்.

இந்தநிலையில், கடந்த 18 ஆம் திகதி வயலுக்கு பயன்படுத்தம் மருந்து போத்தல் ஒன்றை வாங்கி சென்று, தான் நஞ்சருந்தி உயிரை மாய்க்கப்போவதாக மகளிடம் கூறிவிட்டு சென்றுள்ளார்.

யாழில் குடும்பஸ்தர் தவறான முடிவெடுத்து உயிரிழப்பு | Jaffna Resident Found Dead In Tragic Incident

இதன்பின், பின்னர் நேற்று (19) காலை அவர் படுக்கையில் சடலமாக மீட்கப்பட்ட நிலையில், சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டுள்ளார்.

 நஞ்சு அருந்தியதாலேயே மரணம் சம்பவித்துள்ளதாக உடற்கூற்று பரிசோதனைகளில் தெரியவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

புலம்பெயர்ந்தோருக்கு எதிராக பிரித்தானியாவின் அதிரடி அறிவிப்பு

புலம்பெயர்ந்தோருக்கு எதிராக பிரித்தானியாவின் அதிரடி அறிவிப்பு

அமெரிக்காவில் சர்வதேச மாணவர்களின் விசா ரத்து : வெளியான தகவல்

அமெரிக்காவில் சர்வதேச மாணவர்களின் விசா ரத்து : வெளியான தகவல்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! 
ReeCha
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
நன்றி நவிலல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
நன்றி நவிலல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026