உதவிக் கரம் நீட்டுமாறு புலம்பெயர் தமிழ் மக்களுக்கு யாழில் இருந்து விடுக்கப்பட்ட அழைப்பு!

Jaffna Sri Lanka
By pavan Jul 26, 2023 10:04 AM GMT
Report

யாழ். கொக்குவிலில் அமைந்துள்ள தொழிநுட்பக் கல்லூரியில் துறைசார்ந்த கற்கைநெறிகளை கற்கும் மாணவர்கள் பழைய கருவிகளை உபயோகித்து வருகின்ற நிலையில் அவற்றை நிவர்த்தி செய்ய முன்வருமாறு ஐபிசி தமிழ் மற்றும் லங்காசிறி ஊடக குழுமத்தின் தலைவரான கந்தையா பாஸ்கரன் கேட்டுக்கொண்டுள்ளார்.

புலம்பெயர்ந்தோரின் உதவியில்  தொழிநுட்பக் கல்லூரிக்கு தேவையான இலத்திரனியல் பொருட்கள் வழங்கி வைக்கின்ற வைபவத்திலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

அதேவேளை, கொழும்பில் உள்ள நிறுவனமொன்று நவீன மயப்படுத்தப்பட்ட குழாய் பொருத்துதல் தொழிநுட்ப (பிளம்பிங்) வகுப்பறை ஒன்றை அமைப்பதற்கு முன்வந்துள்ளது.

இந்த உதவியை செய்ய முன்வந்துள்ள குறித்த நிறுவனத்திற்கும், இதற்கு முன்னர் பல உதவிகளை செய்தவர்களுக்கும் அவர் நன்றிகளையும் தெரிவித்துள்ளார்.

மேலும், 75 ஆண்டுகள் பழமையான இந்த தொழிநுட்பக் கல்லூரியில் கற்கும் மாணவர்கள் 25 வருட பழமையான கருவிகளை கூட பாவித்து வருகின்றனர்.

துறைசார் கற்கைநெறிகளுக்கு போதியளவு கருவிகள் இல்லாத நிலையும் அங்கிருக்கிறது.

இவ்வாறாக இருக்கும் இந்தக் கல்லூரியை மீள் நிர்மாணிக்க, அங்கு கற்கும் மாணவர்களை அறிவுத்திறன் கொண்டவார்களாக உருவாக்க, கருவிகளை பெற்றுக்கொடுக்க உதவிகளை செய்ய முன்வருமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.


உத்தியோக பூர்வமான இணயத்தளம்

இந்த நிலையில், இந்த தொழிநுட்ப கல்லூரிக்கான உத்தியோக பூர்வமான இணயத்தளம் ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இந்த இணையத்தளத்தினூடாக கல்லூரியினுடைய தேவைகள் மற்றும் தற்போது நடைபெறும் முன்னேற்றங்கள் பற்றி அறிந்து கொள்ளமுடியும்.

அந்த அடிப்படையில், இன்றையதினம் (26.07.2023) cds cot jaffna என்கின்ற இணையத்தளத்தை அதிகாரபூர்வமாக கல்லூரியின் அதிபர் அங்குரார்ப்பணம் செய்து வைத்தார். 

ReeCha
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், Bürstadt, Germany

21 Jun, 2026
மரண அறிவித்தல்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், Scarborough, Canada

22 Jun, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Southall, United Kingdom

21 Jun, 2021
21ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Rheinberg, Germany, Toronto, Canada

19 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

18 Jun, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், London, United Kingdom

25 Jun, 2023
16ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025